1 சாமுவேல் 10:3
நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள், ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து,
Tamil Indian Revised Version
நீ அந்த இடத்தைவிட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியிலே சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனிதர்கள் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சை ரசமுள்ள ஒரு தோல்பையும் கொண்டுவந்து,
Tamil Easy Reading Version
மேலும் சாமுவேல் “பின்பு தாபோரிலுள்ள பெரிய சிந்தூர மரத்தடிவரை போவாய், அங்கே மூன்று பேர் உண்னை சந்திப்பார்கள். அவர்கள் பெத்தேலுக்கு தேவனை தொழுதுகொள்ளச் செல்பவர்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், மூன்றாமவன் ஒரு புட்டி திராட்சை ரசத்தையும் வைத்திருப்பார்கள்.
Thiru Viviliam
நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று தாபோரிலுள்ள கருவாலி மரத்தை அடைவாய். அங்குக் கடவுளை வழிபட பெத்தேலுக்குச் செல்லும் மூன்று மனிதர்கள் உன்னைச் சந்திப்பார்கள். ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் ஒரு தோற்பை திராட்சை இரசத்தையும் கொண்டிருப்பார்கள்.
King James Version (KJV)
Then shalt thou go on forward from thence, and thou shalt come to the plain of Tabor, and there shall meet thee three men going up to God to Bethel, one carrying three kids, and another carrying three loaves of bread, and another carrying a bottle of wine:
American Standard Version (ASV)
Then shalt thou go on forward from thence, and thou shalt come to the oak of Tabor; and there shall meet thee there three men going up to God to Beth-el, one carrying three kids, and another carrying three loaves of bread, and another carrying a bottle of wine:
Bible in Basic English (BBE)
Then you are to go on from there, and when you come to the oak-tree of Tabor, you will see three men going up to God to Beth-el, one having with him three young goats and another three cakes of bread and another a skin full of wine:
Darby English Bible (DBY)
And thou shalt go on forward from thence, and shalt come to the oak of Tabor, and there shall meet thee three men going up to God, to Bethel, one carrying three kids, and another carrying three cakes of bread, and another carrying a flask of wine.
Webster’s Bible (WBT)
Then shalt thou go on forward from thence, and thou shalt come to the plain of Tabor, and there shall meet thee three men going up to God to Beth-el, one carrying three kids, and another carrying three loaves of bread, and another carrying a bottle of wine:
World English Bible (WEB)
Then shall you go on forward from there, and you shall come to the oak of Tabor; and there shall meet you there three men going up to God to Bethel, one carrying three kids, and another carrying three loaves of bread, and another carrying a bottle of wine:
Young’s Literal Translation (YLT)
`And thou hast passed on thence, and beyond, and hast come in unto the oak of Tabor, and found thee there have three men going up unto God to Beth-El, one bearing three kids, and one bearing three cakes of bread, and one bearing a bottle of wine,
1 சாமுவேல் 1 Samuel 10:3
நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள், ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து,
Then shalt thou go on forward from thence, and thou shalt come to the plain of Tabor, and there shall meet thee three men going up to God to Bethel, one carrying three kids, and another carrying three loaves of bread, and another carrying a bottle of wine:
| Then shalt thou go on | וְחָֽלַפְתָּ֙ | wĕḥālaptā | veh-ha-lahf-TA |
| forward | מִשָּׁ֜ם | miššām | mee-SHAHM |
| thence, from | וָהָ֗לְאָה | wāhālĕʾâ | va-HA-leh-ah |
| and thou shalt come | וּבָ֙אתָ֙ | ûbāʾtā | oo-VA-TA |
| to | עַד | ʿad | ad |
| the plain | אֵל֣וֹן | ʾēlôn | ay-LONE |
| of Tabor, | תָּב֔וֹר | tābôr | ta-VORE |
| and there | וּמְצָא֤וּךָ | ûmĕṣāʾûkā | oo-meh-tsa-OO-ha |
| meet shall | שָּׁם֙ | šām | shahm |
| thee three | שְׁלֹשָׁ֣ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| men | אֲנָשִׁ֔ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| up going | עֹלִ֥ים | ʿōlîm | oh-LEEM |
| to | אֶל | ʾel | el |
| God | הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| to Beth-el, | בֵּֽית | bêt | bate |
| one | אֵ֑ל | ʾēl | ale |
| carrying | אֶחָ֞ד | ʾeḥād | eh-HAHD |
| three | נֹשֵׂ֣א׀ | nōśēʾ | noh-SAY |
| kids, | שְׁלֹשָׁ֣ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| and another | גְדָיִ֗ים | gĕdāyîm | ɡeh-da-YEEM |
| carrying | וְאֶחָד֙ | wĕʾeḥād | veh-eh-HAHD |
| three | נֹשֵׂ֗א | nōśēʾ | noh-SAY |
| loaves | שְׁלֹ֙שֶׁת֙ | šĕlōšet | sheh-LOH-SHET |
| of bread, | כִּכְּר֣וֹת | kikkĕrôt | kee-keh-ROTE |
| another and | לֶ֔חֶם | leḥem | LEH-hem |
| carrying | וְאֶחָ֥ד | wĕʾeḥād | veh-eh-HAHD |
| a bottle | נֹשֵׂ֖א | nōśēʾ | noh-SAY |
| of wine: | נֵֽבֶל | nēbel | NAY-vel |
| יָֽיִן׃ | yāyin | YA-yeen |
Tags நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய் தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள் ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் இன்னொருவன் மூன்று அப்பங்களையும் வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து
1 Samuel 10:3 in Tamil Concordance 1 Samuel 10:3 in Tamil Interlinear 1 Samuel 10:3 in Tamil Image