1 சாமுவேல் 13:1
சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,
Tamil Indian Revised Version
சவுல் அரசாட்சி செய்து, ஒரு வருடமானது; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருடம் அரசாண்டபோது,
Tamil Easy Reading Version
சவுல் அரசனாகி ஓராண்டு ஆயிற்று. பின்பு, அவன் இஸ்ரவேலை இரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு
Thiru Viviliam
சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
Title
சவுல் தன் முதல் தவறைச் செய்கிறான்
Other Title
பெலிஸ்தியருக்கு எதிராய்ப் போர்
King James Version (KJV)
Saul reigned one year; and when he had reigned two years over Israel,
American Standard Version (ASV)
Saul was `forty’ years old when he began to reign; and when he had reigned two years over Israel,
Bible in Basic English (BBE)
***
Darby English Bible (DBY)
Saul was … years old when he became king; and he reigned two years over Israel.
Webster’s Bible (WBT)
Saul reigned one year; and when he had reigned two years over Israel,
World English Bible (WEB)
Saul was [forty] years old when he began to reign; and when he had reigned two years over Israel,
Young’s Literal Translation (YLT)
A son of a year `is’ Saul in his reigning, yea, two years he hath reigned over Israel,
1 சாமுவேல் 1 Samuel 13:1
சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,
Saul reigned one year; and when he had reigned two years over Israel,
| Saul | בֶּן | ben | ben |
| reigned | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| one year; | שָׁא֣וּל | šāʾûl | sha-OOL |
| בְּמָלְכ֑וֹ | bĕmolkô | beh-mole-HOH | |
| reigned had he when and | וּשְׁתֵּ֣י | ûšĕttê | oo-sheh-TAY |
| two | שָׁנִ֔ים | šānîm | sha-NEEM |
| years | מָלַ֖ךְ | mālak | ma-LAHK |
| over | עַל | ʿal | al |
| Israel, | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags சவுல் ராஜ்யபாரம்பண்ணி ஒரு வருஷமாயிற்று அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது
1 Samuel 13:1 in Tamil Concordance 1 Samuel 13:1 in Tamil Interlinear 1 Samuel 13:1 in Tamil Image