Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 13:4 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 13 1 Samuel 13:4

1 சாமுவேல் 13:4
தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களைச் சவுல் முறியடித்தான் என்றும், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, மக்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் அனைவரும் செய்தியைக் கேட்டனர். அவர்கள், “சவுல் பெலிஸ்தரின் தலைவனைக் கொன்றான். இப்போது உண்மையில் பெலிஸ்தர் இஸ்ரவேலரை வெறுக்கிறார்கள்!” என்றனர். கில்காலில் கூடும்படி சவுல் இஸ்ரவேலரை அழைத்தான்.

Thiru Viviliam
சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.⒫

1 Samuel 13:31 Samuel 131 Samuel 13:5

King James Version (KJV)
And all Israel heard say that Saul had smitten a garrison of the Philistines, and that Israel also was had in abomination with the Philistines. And the people were called together after Saul to Gilgal.

American Standard Version (ASV)
And all Israel heard say that Saul had smitten the garrison of the Philistines, and also that Israel was had in abomination with the Philistines. And the people were gathered together after Saul to Gilgal.

Bible in Basic English (BBE)
And all Israel had the news that Saul had made an attack on the Philistines, and that Israel was bitterly hated by the Philistines. And the people came together after Saul to Gilgal.

Darby English Bible (DBY)
And all Israel heard say, Saul has smitten the garrison of the Philistines, and Israel also has become odious to the Philistines. And the people were called together after Saul to Gilgal.

Webster’s Bible (WBT)
And all Israel heard it said that Saul had smitten a garrison of the Philistines, and that Israel also was had in abomination with the Philistines: and the people were called together after Saul to Gilgal.

World English Bible (WEB)
All Israel heard say that Saul had struck the garrison of the Philistines, and also that Israel was had in abomination with the Philistines. The people were gathered together after Saul to Gilgal.

Young’s Literal Translation (YLT)
And all Israel have heard, saying, `Saul hath smitten the garrison of the Philistines,’ and also, `Israel hath been abhorred by the Philistines;’ and the people are called after Saul to Gilgal.

1 சாமுவேல் 1 Samuel 13:4
தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
And all Israel heard say that Saul had smitten a garrison of the Philistines, and that Israel also was had in abomination with the Philistines. And the people were called together after Saul to Gilgal.

And
all
וְכָלwĕkālveh-HAHL
Israel
יִשְׂרָאֵ֞לyiśrāʾēlyees-ra-ALE
heard
שָֽׁמְע֣וּšāmĕʿûsha-meh-OO
say
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
that
Saul
הִכָּ֤הhikkâhee-KA
had
smitten
שָׁאוּל֙šāʾûlsha-OOL

אֶתʾetet
a
garrison
נְצִ֣יבnĕṣîbneh-TSEEV
of
the
Philistines,
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
and
that
Israel
וְגַםwĕgamveh-ɡAHM
also
נִבְאַשׁnibʾašneev-ASH
was
had
in
abomination
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
with
the
Philistines.
בַּפְּלִשְׁתִּ֑יםbappĕlištîmba-peh-leesh-TEEM
people
the
And
וַיִּצָּֽעֲק֥וּwayyiṣṣāʿăqûva-yee-tsa-uh-KOO
were
called
together
הָעָ֛םhāʿāmha-AM
after
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
Saul
שָׁא֖וּלšāʾûlsha-OOL
to
Gilgal.
הַגִּלְגָּֽל׃haggilgālha-ɡeel-ɡAHL


Tags தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும் இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும் இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்
1 Samuel 13:4 in Tamil Concordance 1 Samuel 13:4 in Tamil Interlinear 1 Samuel 13:4 in Tamil Image