1 சாமுவேல் 14:1
ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
Tamil Indian Revised Version
ஒரு நாள் சவுலின் மகனான யோனத்தான் தன்னுடைய ஆயுததாரியான வாலிபனைப் பார்த்து: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன்னுடைய தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
Tamil Easy Reading Version
அன்று தன் ஆயுதங்களைத் தூக்கி வந்த இளைஞனோடு சவுலின் மகனாகிய யோனத்தான், பேசினான், “பள்ளத்தாக்கின் இன்னொரு பக்கத்தில் உள்ள பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம்” என்றான். தந்தையிடம் சொல்லாமல் போனான்.
Thiru Viviliam
ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, நமக்கு எதிரே அந்தப்பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்வோம்” என்றார். ஆனால் இதைத் தம் தந்தையிடம் சொல்லவில்லை.
Title
யோனத்தான் பெலிஸ்தர்களைத் தாக்குகிறான்
Other Title
யோனத்தானின் தீரச் செயல்
King James Version (KJV)
Now it came to pass upon a day, that Jonathan the son of Saul said unto the young man that bare his armor, Come, and let us go over to the Philistines’ garrison, that is on the other side. But he told not his father.
American Standard Version (ASV)
Now it fell upon a day, that Jonathan the son of Saul said unto the young man that bare his armor, Come, and let us go over to the Philistines’ garrison, that is on yonder side. But he told not his father.
Bible in Basic English (BBE)
Now one day Jonathan, the son of Saul, said to the young man who was with him, looking after his arms, Come, let us go over to the Philistine force over there. But he said nothing to his father.
Darby English Bible (DBY)
Now it came to pass one day that Jonathan the son of Saul said to the young man that bore his armour, Come and let us go over to the Philistines’ garrison which is on the other side. But he did not tell his father.
Webster’s Bible (WBT)
Now it came to pass upon a day, that Jonathan, the son of Saul, said to the young man that bore his armor, Come, and let us go over to the garrison of the Philistines, that is on the other side. But he told not his father.
World English Bible (WEB)
Now it fell on a day, that Jonathan the son of Saul said to the young man who bore his armor, Come, and let us go over to the Philistines’ garrison, that is on yonder side. But he didn’t tell his father.
Young’s Literal Translation (YLT)
And the day cometh that Jonathan son of Saul saith unto the young man bearing his weapons, `Come, and we pass over unto the station of the Philistines, which `is’ on the other side of this;’ and to his father he hath not declared `it’.
1 சாமுவேல் 1 Samuel 14:1
ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
Now it came to pass upon a day, that Jonathan the son of Saul said unto the young man that bare his armor, Come, and let us go over to the Philistines' garrison, that is on the other side. But he told not his father.
| Now it came to pass | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| day, a upon | הַיּ֗וֹם | hayyôm | HA-yome |
| that Jonathan | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| son the | יֽוֹנָתָ֤ן | yônātān | yoh-na-TAHN |
| of Saul | בֶּן | ben | ben |
| said | שָׁאוּל֙ | šāʾûl | sha-OOL |
| unto | אֶל | ʾel | el |
| man young the | הַנַּ֙עַר֙ | hannaʿar | ha-NA-AR |
| that bare | נֹשֵׂ֣א | nōśēʾ | noh-SAY |
| his armour, | כֵלָ֔יו | kēlāyw | hay-LAV |
| Come, | לְכָ֗ה | lĕkâ | leh-HA |
| and let us go over | וְנַעְבְּרָה֙ | wĕnaʿbĕrāh | veh-na-beh-RA |
| to | אֶל | ʾel | el |
| Philistines' the | מַצַּ֣ב | maṣṣab | ma-TSAHV |
| garrison, | פְּלִשְׁתִּ֔ים | pĕlištîm | peh-leesh-TEEM |
| that | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| side. other the on is | מֵעֵ֣בֶר | mēʿēber | may-A-ver |
| הַלָּ֑ז | hallāz | ha-LAHZ | |
| But he told | וּלְאָבִ֖יו | ûlĕʾābîw | oo-leh-ah-VEEOO |
| not | לֹ֥א | lōʾ | loh |
| his father. | הִגִּֽיד׃ | higgîd | hee-ɡEED |
Tags ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான் அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை
1 Samuel 14:1 in Tamil Concordance 1 Samuel 14:1 in Tamil Interlinear 1 Samuel 14:1 in Tamil Image