Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:11 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:11

1 சாமுவேல் 14:11
அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்முன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக் கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களின் முகாமிற்குமுன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள்: இதோ, எபிரெயர்கள் ஒளிந்துகொண்டிருந்த குழிகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
பெலிஸ்தர் பார்வையில் படுமாறு யோனத்தானும், இளம் உதவியாளனும் நடந்தனர். அவர்களோ, “பார்! இஸ்ரவேலர்கள் துவாரங்களில் ஒளிந்திருந்து வெளியே வருகிறார்கள்” என்றனர்.

Thiru Viviliam
ஆகவே, இருவரும் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் சென்று தங்களையே வெளிப்படுத்த, பெலிஸ்தியர், “இதோ! தாங்கள் ஒளிந்திருந்த குழிகளைவிட்டு எபிரேயர் வெளியே வருகின்றனர்” என்று கூறினர்.

1 Samuel 14:101 Samuel 141 Samuel 14:12

King James Version (KJV)
And both of them discovered themselves unto the garrison of the Philistines: and the Philistines said, Behold, the Hebrews come forth out of the holes where they had hid themselves.

American Standard Version (ASV)
And both of them disclosed themselves unto the garrison of the Philistines: and the Philistines said, Behold, the Hebrews come forth out of the holes where they had hid themselves.

Bible in Basic English (BBE)
And they let the Philistine force see the two of them: and the Philistines said, Look! the Hebrews are coming out of the holes where they have taken cover.

Darby English Bible (DBY)
And both of them shewed themselves to the garrison of the Philistines; and the Philistines said, Behold, the Hebrews come forth out of the holes where they had hid themselves.

Webster’s Bible (WBT)
And both of them discovered themselves to the garrison of the Philistines: and the Philistines said, Behold, the Hebrews come forth out of the holes where they had hid themselves.

World English Bible (WEB)
Both of them disclosed themselves to the garrison of the Philistines: and the Philistines said, Behold, the Hebrews come forth out of the holes where they had hid themselves.

Young’s Literal Translation (YLT)
And revealed are both of them unto the station of the Philistines, and the Philistines say, `Lo, Hebrews are coming out of the holes where they have hid themselves.’

1 சாமுவேல் 1 Samuel 14:11
அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்முன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக் கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,
And both of them discovered themselves unto the garrison of the Philistines: and the Philistines said, Behold, the Hebrews come forth out of the holes where they had hid themselves.

And
both
וַיִּגָּל֣וּwayyiggālûva-yee-ɡa-LOO
of
them
discovered
themselves
שְׁנֵיהֶ֔םšĕnêhemsheh-nay-HEM
unto
אֶלʾelel
garrison
the
מַצַּ֖בmaṣṣabma-TSAHV
of
the
Philistines:
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
and
the
Philistines
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said,
פְלִשְׁתִּ֔יםpĕlištîmfeh-leesh-TEEM
Behold,
הִנֵּ֤הhinnēhee-NAY
the
Hebrews
עִבְרִים֙ʿibrîmeev-REEM
come
forth
יֹֽצְאִ֔יםyōṣĕʾîmyoh-tseh-EEM
out
of
מִןminmeen
holes
the
הַֽחֹרִ֖יםhaḥōrîmha-hoh-REEM
where
אֲשֶׁ֥רʾăšeruh-SHER

הִתְחַבְּאוּhitḥabbĕʾûheet-ha-beh-OO
they
had
hid
themselves.
שָֽׁם׃šāmshahm


Tags அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்முன் தங்களைக் காண்பித்தார்கள் அப்பொழுது பெலிஸ்தர் இதோ எபிரெயர் ஒளித்துக் கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி
1 Samuel 14:11 in Tamil Concordance 1 Samuel 14:11 in Tamil Interlinear 1 Samuel 14:11 in Tamil Image