1 சாமுவேல் 14:26
ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
மக்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; மக்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
Thiru Viviliam
மக்கள் காட்டினுள் நுழைந்த போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால், எவனும் தன் தன் கையை வாயில் வைக்கவில்லை. ஏனெனில், மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்.
King James Version (KJV)
And when the people were come into the wood, behold, the honey dropped; but no man put his hand to his mouth: for the people feared the oath.
American Standard Version (ASV)
And when the people were come unto the forest, behold, the honey dropped: but no man put his hand to his mouth; for the people feared the oath.
Bible in Basic English (BBE)
But not a man put his hand to his mouth for fear of the curse.
Darby English Bible (DBY)
And the people had come into the wood, and behold, the honey flowed; but no man put his hand to his mouth, for the people feared the oath.
Webster’s Bible (WBT)
And when the people had come into the wood, behold, the honey dropped; but no man put his hand to his mouth: for the people feared the oath.
World English Bible (WEB)
When the people were come to the forest, behold, the honey dropped: but no man put his hand to his mouth; for the people feared the oath.
Young’s Literal Translation (YLT)
and the people come in unto the forest, and lo, the honey dropped, and none is moving his hand unto his mouth, for the people feared the oath.
1 சாமுவேல் 1 Samuel 14:26
ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
And when the people were come into the wood, behold, the honey dropped; but no man put his hand to his mouth: for the people feared the oath.
| And when the people | וַיָּבֹ֤א | wayyābōʾ | va-ya-VOH |
| were come | הָעָם֙ | hāʿām | ha-AM |
| into | אֶל | ʾel | el |
| wood, the | הַיַּ֔עַר | hayyaʿar | ha-YA-ar |
| behold, | וְהִנֵּ֖ה | wĕhinnē | veh-hee-NAY |
| the honey | הֵ֣לֶךְ | hēlek | HAY-lek |
| dropped; | דְּבָ֑שׁ | dĕbāš | deh-VAHSH |
| no but | וְאֵין | wĕʾên | veh-ANE |
| man put | מַשִּׂ֤יג | maśśîg | ma-SEEɡ |
| his hand | יָדוֹ֙ | yādô | ya-DOH |
| to | אֶל | ʾel | el |
| mouth: his | פִּ֔יו | pîw | peeoo |
| for | כִּֽי | kî | kee |
| the people | יָרֵ֥א | yārēʾ | ya-RAY |
| feared | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| אֶת | ʾet | et | |
| the oath. | הַשְּׁבֻעָֽה׃ | haššĕbuʿâ | ha-sheh-voo-AH |
Tags ஜனங்கள் காட்டிலே வந்தபோது இதோ தேன் ஒழுகிக்கொண்டிருந்தது ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்
1 Samuel 14:26 in Tamil Concordance 1 Samuel 14:26 in Tamil Interlinear 1 Samuel 14:26 in Tamil Image