Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:29 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:29

1 சாமுவேல் 14:29
அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் மக்களைக் கலங்கச்செய்தார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததில், என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

Tamil Easy Reading Version
யோனத்தானோ, “என் தந்தை ஏராளமான துன்பங்களை நாட்டுக்குத் தந்துள்ளார்! கொஞ்சம் தேன் உண்டதும் எனக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்பதை நீயே பார்!

Thiru Viviliam
அப்போது யோனத்தான், “என் தந்தை நாட்டைக் குழப்புகிறார். பாருங்கள்; நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன். இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன.

1 Samuel 14:281 Samuel 141 Samuel 14:30

King James Version (KJV)
Then said Jonathan, My father hath troubled the land: see, I pray you, how mine eyes have been enlightened, because I tasted a little of this honey.

American Standard Version (ASV)
Then said Jonathan, My father hath troubled the land: see, I pray you, how mine eyes have been enlightened, because I tasted a little of this honey.

Bible in Basic English (BBE)
Then Jonathan said, My father has made trouble come on the land: now see how bright my eyes have become because I have taken a little of this honey.

Darby English Bible (DBY)
And Jonathan said, My father has troubled the land: see, I pray you, that mine eyes are bright, because I tasted a little of this honey.

Webster’s Bible (WBT)
Then said Jonathan, My father hath troubled the land: see, I pray you, how my eyes have been enlightened, because I tasted a little of this honey.

World English Bible (WEB)
Then said Jonathan, My father has troubled the land. Please look how my eyes have been enlightened, because I tasted a little of this honey.

Young’s Literal Translation (YLT)
And Jonathan saith, `My father hath troubled the land; see, I pray you, that mine eyes have become bright because I tasted a little of this honey.

1 சாமுவேல் 1 Samuel 14:29
அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.
Then said Jonathan, My father hath troubled the land: see, I pray you, how mine eyes have been enlightened, because I tasted a little of this honey.

Then
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Jonathan,
יֽוֹנָתָ֔ןyônātānyoh-na-TAHN
My
father
עָכַ֥רʿākarah-HAHR
hath
troubled
אָבִ֖יʾābîah-VEE

אֶתʾetet
the
land:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
see,
רְאוּrĕʾûreh-OO
I
pray
you,
נָא֙nāʾna
how
כִּיkee
mine
eyes
אֹ֣רוּʾōrûOH-roo
have
been
enlightened,
עֵינַ֔יʿênayay-NAI
because
כִּ֣יkee
tasted
I
טָעַ֔מְתִּיṭāʿamtîta-AM-tee
a
little
מְעַ֖טmĕʿaṭmeh-AT
of
this
דְּבַ֥שׁdĕbašdeh-VAHSH
honey.
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அப்பொழுது யோனத்தான் என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார் நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்
1 Samuel 14:29 in Tamil Concordance 1 Samuel 14:29 in Tamil Interlinear 1 Samuel 14:29 in Tamil Image