Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:39 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:39

1 சாமுவேல் 14:39
அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.

Tamil Indian Revised Version
அது என் மகனான யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் நிச்சயமாக சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை.

Tamil Easy Reading Version
நான் இஸ்ரவேலை காக்கும் கர்த்தருடைய பேரில் சத்தியம் செய்திருக்கிறேன். என் மகனே பாவம் செய்தாலும் சாகடிக்கப்படுவான்” என்றான். யாரும் பதில் சொல்லவில்லை.

Thiru Viviliam
இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக என் மகன் யோனத்தானே இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான்” என்றார். எனினும், எவனும் மறுமொழி கூறவில்லை.

1 Samuel 14:381 Samuel 141 Samuel 14:40

King James Version (KJV)
For, as the LORD liveth, which saveth Israel, though it be in Jonathan my son, he shall surely die. But there was not a man among all the people that answered him.

American Standard Version (ASV)
For, as Jehovah liveth, who saveth Israel, though it be in Jonathan my son, he shall surely die. But there was not a man among all the people that answered him.

Bible in Basic English (BBE)
For, by the living Lord, the saviour of Israel, even if the sinner is Jonathan, my son, death will certainly be his fate. But not a man among all the people gave him any answer.

Darby English Bible (DBY)
For, [as] Jehovah liveth, who has saved Israel, though it be in Jonathan my son, he shall certainly die. And no one answered him among all the people.

Webster’s Bible (WBT)
For as the LORD liveth, who saveth Israel, though it is in Jonathan my son, he shall surely die. But there was not a man among all the people that answered him.

World English Bible (WEB)
For, as Yahweh lives, who saves Israel, though it be in Jonathan my son, he shall surely die. But there was not a man among all the people who answered him.

Young’s Literal Translation (YLT)
for, Jehovah liveth, who is saving Israel: surely if it be in Jonathan my son, surely he doth certainly die;’ and none is answering him out of all the people.

1 சாமுவேல் 1 Samuel 14:39
அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.
For, as the LORD liveth, which saveth Israel, though it be in Jonathan my son, he shall surely die. But there was not a man among all the people that answered him.

For,
כִּ֣יkee
as
the
Lord
חַיḥayhai
liveth,
יְהוָ֗הyĕhwâyeh-VA
which
saveth
הַמּוֹשִׁ֙יעַ֙hammôšîʿaha-moh-SHEE-AH

אֶתʾetet
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
though
כִּ֧יkee

אִםʾimeem
it
be
יֶשְׁנ֛וֹyešnôyesh-NOH
in
Jonathan
בְּיֽוֹנָתָ֥ןbĕyônātānbeh-yoh-na-TAHN
my
son,
בְּנִ֖יbĕnîbeh-NEE
surely
shall
he
כִּ֣יkee
die.
מ֣וֹתmôtmote
man
a
not
was
there
But
יָמ֑וּתyāmûtya-MOOT
among
all
וְאֵ֥יןwĕʾênveh-ANE
people
the
עֹנֵ֖הוּʿōnēhûoh-NAY-hoo
that
answered
מִכָּלmikkālmee-KAHL
him.
הָעָֽם׃hāʿāmha-AM


Tags அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும் அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான் சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை
1 Samuel 14:39 in Tamil Concordance 1 Samuel 14:39 in Tamil Interlinear 1 Samuel 14:39 in Tamil Image