1 சாமுவேல் 14:48
அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.
Tamil Indian Revised Version
அவன் பலத்து, அமலேக்கியர்களை முறியடித்து, இஸ்ரவேலர்களைக் கொள்ளையிடுகிற எல்லோருடைய கைக்கும் அவர்களை மீட்டெடுத்தான்.
Tamil Easy Reading Version
சவுல் மிகத் தைரியமானவன். இஸ்ரவேலை கைப்பற்ற முயன்ற அனைத்து பகைவரையும் வென்றான். மேலும் அமலேக்கியரையும் தோற்கடித்தான்!
Thiru Viviliam
அவர் வீறுகொண்டெழுந்து அமலேக்கியரை முறியடித்து, கொள்ளையிடுவோரின் கையினின்று இஸ்ரயேலை விடுவித்தார்.⒫
King James Version (KJV)
And he gathered an host, and smote the Amalekites, and delivered Israel out of the hands of them that spoiled them.
American Standard Version (ASV)
And he did valiantly, and smote the Amalekites, and delivered Israel out of the hands of them that despoiled them.
Bible in Basic English (BBE)
And he did great things, and overcame the Amalekites, and made Israel safe from the hands of their attackers.
Darby English Bible (DBY)
And he did valiantly, and smote the Amalekites, and delivered Israel out of the hands of their spoilers.
Webster’s Bible (WBT)
And he gathered a host, and smote the Amalekites, and delivered Israel from the hands of them that spoiled them.
World English Bible (WEB)
He did valiantly, and struck the Amalekites, and delivered Israel out of the hands of those who despoiled them.
Young’s Literal Translation (YLT)
And he maketh a force, and smiteth Amalek, and delivereth Israel out of the hand of its spoiler.
1 சாமுவேல் 1 Samuel 14:48
அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.
And he gathered an host, and smote the Amalekites, and delivered Israel out of the hands of them that spoiled them.
| And he gathered | וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| an host, | חַ֔יִל | ḥayil | HA-yeel |
| smote and | וַיַּ֖ךְ | wayyak | va-YAHK |
| אֶת | ʾet | et | |
| the Amalekites, | עֲמָלֵ֑ק | ʿămālēq | uh-ma-LAKE |
| delivered and | וַיַּצֵּ֥ל | wayyaṣṣēl | va-ya-TSALE |
| אֶת | ʾet | et | |
| Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| hands the of out | מִיַּ֥ד | miyyad | mee-YAHD |
| of them that spoiled | שֹׁסֵֽהוּ׃ | šōsēhû | shoh-say-HOO |
Tags அவன் பலத்து அமலேக்கியரை முறிய அடித்து இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்
1 Samuel 14:48 in Tamil Concordance 1 Samuel 14:48 in Tamil Interlinear 1 Samuel 14:48 in Tamil Image