1 சாமுவேல் 14:50
சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி: அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.
Tamil Indian Revised Version
சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் மகள்; அவனுடைய சேனாபதியின் பெயர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் மகன்.
Tamil Easy Reading Version
சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவள் அகிமாசின் மகள். அவனது தளபதியின் பெயர் அப்னேர், இவன் சவுலின் சித்தப்பா நேரின் மகன்.
Thiru Viviliam
சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவர் அகிமாசின் மகள். சவுலின் சிற்றப்பா நேரின் மகன் அப்பேனர் படைத்தலைவனாக இருந்தான்.
King James Version (KJV)
And the name of Saul’s wife was Ahinoam, the daughter of Ahimaaz: and the name of the captain of his host was Abner, the son of Ner, Saul’s uncle.
American Standard Version (ASV)
and the name of Saul’s wife was Ahinoam the daughter of Ahimaaz. And the name of the captain of his host was Abner the son of Ner, Saul’s uncle.
Bible in Basic English (BBE)
The name of Saul’s wife was Ahinoam, the daughter of Ahimaaz; the captain of his army was Abner, the son of Ner, brother of Saul’s father.
Darby English Bible (DBY)
And the name of Saul’s wife was Ahinoam, the daughter of Ahimaaz; and the name of the captain of his host was Abner, the son of Ner, Saul’s uncle.
Webster’s Bible (WBT)
And the name of Saul’s wife was Ahinoam, the daughter of Ahimaaz: and the name of the captain of his host was Abner, the son of Ner, Saul’s uncle.
World English Bible (WEB)
and the name of Saul’s wife was Ahinoam the daughter of Ahimaaz. The name of the captain of his host was Abner the son of Ner, Saul’s uncle.
Young’s Literal Translation (YLT)
and the name of the wife of Saul `is’ Ahinoam, daughter of Ahimaaz; and the name of the head of his host `is’ Abner son of Ner, uncle of Saul;
1 சாமுவேல் 1 Samuel 14:50
சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி: அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.
And the name of Saul's wife was Ahinoam, the daughter of Ahimaaz: and the name of the captain of his host was Abner, the son of Ner, Saul's uncle.
| And the name | וְשֵׁם֙ | wĕšēm | veh-SHAME |
| of Saul's | אֵ֣שֶׁת | ʾēšet | A-shet |
| wife | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
| Ahinoam, was | אֲחִינֹ֖עַם | ʾăḥînōʿam | uh-hee-NOH-am |
| the daughter | בַּת | bat | baht |
| of Ahimaaz: | אֲחִימָ֑עַץ | ʾăḥîmāʿaṣ | uh-hee-MA-ats |
| name the and | וְשֵׁ֤ם | wĕšēm | veh-SHAME |
| of the captain | שַׂר | śar | sahr |
| of his host | צְבָאוֹ֙ | ṣĕbāʾô | tseh-va-OH |
| Abner, was | אֲבִינֵ֔ר | ʾăbînēr | uh-vee-NARE |
| the son | בֶּן | ben | ben |
| of Ner, | נֵ֖ר | nēr | nare |
| Saul's | דּ֥וֹד | dôd | dode |
| uncle. | שָׁאֽוּל׃ | šāʾûl | sha-OOL |
Tags சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம் அவள் அகிமாசின் குமாரத்தி அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர் அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்
1 Samuel 14:50 in Tamil Concordance 1 Samuel 14:50 in Tamil Interlinear 1 Samuel 14:50 in Tamil Image