Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:52 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:52

1 சாமுவேல் 14:52
சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.

Tamil Indian Revised Version
சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தர்களின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையோ ஒரு பலசாலியையோ பார்க்கும்போது, அவர்கள் எல்லோரையும் தன்னிடம் சேர்த்துக்கொள்ளுவான்.

Tamil Easy Reading Version
சவுல் தன் ஆயுள் முழுவதும் பெலிஸ்தரோடு போரிட்டான். தைரியமும் வீரமும் உள்ள யாரைப் பார்த்தாலும் அவனை அழைத்து வீரர்களின் சேனையில் சேர்ந்துவிடுவான். அவர்கள் அரசனுக்கு அருகாமையில் இருந்து அரசனை காப்பாற்றுவர்.

Thiru Viviliam
சவுலின் வாழ் நாள் முழுவதும் பெலிஸ்தியரோடு கடும் போர் நடந்து வந்தது. வீரனையும் வலியவனையும் கண்டபோது சவுல் அவர்கள் எல்லாரையும் தம்மோடு சேர்த்துக் கொள்வதுண்டு.

1 Samuel 14:511 Samuel 14

King James Version (KJV)
And there was sore war against the Philistines all the days of Saul: and when Saul saw any strong man, or any valiant man, he took him unto him.

American Standard Version (ASV)
And there was sore war against the Philistines all the days of Saul: and when Saul saw any mighty man, or any valiant man, he took him unto him.

Bible in Basic English (BBE)
All through the life of Saul there was bitter war against the Philistines; and whenever Saul saw any strong man or any good fighting man, he kept him near himself.

Darby English Bible (DBY)
And there was sore war against the Philistines all the days of Saul; and when Saul saw any mighty man, or any valiant man, he took him to himself.

Webster’s Bible (WBT)
And there was violent war against the Philistines all the days of Saul: and when Saul saw any strong man, or any valiant man, he took him to himself.

World English Bible (WEB)
There was sore war against the Philistines all the days of Saul: and when Saul saw any mighty man, or any valiant man, he took him to him.

Young’s Literal Translation (YLT)
And the war is severe against the Philistines all the days of Saul; when Saul hath seen any mighty man, and any son of valour, then he doth gather him unto himself.

1 சாமுவேல் 1 Samuel 14:52
சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.
And there was sore war against the Philistines all the days of Saul: and when Saul saw any strong man, or any valiant man, he took him unto him.

And
there
was
וַתְּהִ֤יwattĕhîva-teh-HEE
sore
הַמִּלְחָמָה֙hammilḥāmāhha-meel-ha-MA
war
חֲזָקָ֣הḥăzāqâhuh-za-KA
against
עַלʿalal
Philistines
the
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
all
כֹּ֖לkōlkole
the
days
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
Saul:
שָׁא֑וּלšāʾûlsha-OOL
Saul
when
and
וְרָאָ֨הwĕrāʾâveh-ra-AH
saw
שָׁא֜וּלšāʾûlsha-OOL
any
כָּלkālkahl
strong
אִ֤ישׁʾîšeesh
man,
גִּבּוֹר֙gibbôrɡee-BORE
or
any
וְכָלwĕkālveh-HAHL
valiant
בֶּןbenben
man,
חַ֔יִלḥayilHA-yeel
he
took
וַיַּֽאַסְפֵ֖הוּwayyaʾaspēhûva-ya-as-FAY-hoo
him
unto
אֵלָֽיו׃ʾēlāyway-LAIV


Tags சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்
1 Samuel 14:52 in Tamil Concordance 1 Samuel 14:52 in Tamil Interlinear 1 Samuel 14:52 in Tamil Image