Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 14:7 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 14 1 Samuel 14:7

1 சாமுவேல் 14:7
அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போங்கள்; இதோ, உம்முடைய மனதிற்கு ஏற்றபடி நானும் உம்மோடு வருகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு ஆயுதங்களை சுமந்து வந்த இளம் உதவியாளன் “உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்” என்றான்.

Thiru Viviliam
அதற்கு, அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோன், “உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனத்திற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன்” என்று சொன்னான்.

1 Samuel 14:61 Samuel 141 Samuel 14:8

King James Version (KJV)
And his armourbearer said unto him, Do all that is in thine heart: turn thee; behold, I am with thee according to thy heart.

American Standard Version (ASV)
And his armorbearer said unto him, Do all that is in thy heart: turn thee, behold, I am with thee according to thy heart.

Bible in Basic English (BBE)
And his servant said to him, Do whatever is in your mind: see, I am with you in every impulse of your heart.

Darby English Bible (DBY)
And his armour-bearer said to him, Do all that is in thy heart; turn thee; behold, I am with thee according to thy heart.

Webster’s Bible (WBT)
And his armor-bearer said to him, Do all that is in thy heart: turn thee; behold, I am with thee according to thy heart.

World English Bible (WEB)
His armor bearer said to him, Do all that is in your heart: turn you, behold, I am with you according to your heart.

Young’s Literal Translation (YLT)
And the bearer of his weapons saith to him, `Do all that `is’ in thy heart; turn for thee; lo, I `am’ with thee, as thine own heart.’

1 சாமுவேல் 1 Samuel 14:7
அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.
And his armourbearer said unto him, Do all that is in thine heart: turn thee; behold, I am with thee according to thy heart.

And
his
armourbearer
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer

לוֹ֙loh
said
נֹשֵׂ֣אnōśēʾnoh-SAY
Do
him,
unto
כֵלָ֔יוkēlāywhay-LAV
all
עֲשֵׂ֖הʿăśēuh-SAY
that
כָּלkālkahl
heart:
thine
in
is
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
turn
בִּלְבָבֶ֑ךָbilbābekābeel-va-VEH-ha
thee;
behold,
נְטֵ֣הnĕṭēneh-TAY
with
am
I
לָ֔ךְlāklahk
thee
according
to
thy
heart.
הִנְנִ֥יhinnîheen-NEE
עִמְּךָ֖ʿimmĕkāee-meh-HA
כִּלְבָבֶֽךָ׃kilbābekākeel-va-VEH-ha


Tags அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும் அப்படியே போம் இதோ உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்
1 Samuel 14:7 in Tamil Concordance 1 Samuel 14:7 in Tamil Interlinear 1 Samuel 14:7 in Tamil Image