1 சாமுவேல் 15:12
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர். எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான்.
Thiru Viviliam
சவுலைச் சந்திப்பதற்காக சாமுவேல் வைகறையில் துயிலெழுந்தார். அப்போது சவுல் கர்மேலுக்கு வந்ததாகவும் தமக்கென ஒரு நினைவுச் சின்னம் அமைத்ததாகவும், கில்கானுக்கு கடந்து சென்றுவிட்டதாகவும் சாமுவேலுக்கு தெரிவிக்கப்பட்டது.
King James Version (KJV)
And when Samuel rose early to meet Saul in the morning, it was told Samuel, saying, Saul came to Carmel, and, behold, he set him up a place, and is gone about, and passed on, and gone down to Gilgal.
American Standard Version (ASV)
And Samuel rose early to meet Saul in the morning; and it was told Samuel, saying, Saul came to Carmel, and, behold, he set him up a monument, and turned, and passed on, and went down to Gilgal.
Bible in Basic English (BBE)
And early in the morning he got up and went to Saul; and word was given to Samuel that Saul had come to Carmel and put up a pillar, and had gone from there down to Gilgal.
Darby English Bible (DBY)
And Samuel rose early to meet Saul in the morning. And it was told Samuel, saying, Saul came to Carmel, and behold, he set him up a monument, and has turned about, and passed on, and gone down to Gilgal.
Webster’s Bible (WBT)
And when Samuel rose early to meet Saul in the morning, it was told Samuel, saying, Saul came to Carmel, and behold, he set him up a place, and has gone about, and passed on, and gone down to Gilgal.
World English Bible (WEB)
Samuel rose early to meet Saul in the morning; and it was told Samuel, saying, Saul came to Carmel, and, behold, he set him up a monument, and turned, and passed on, and went down to Gilgal.
Young’s Literal Translation (YLT)
And Samuel riseth early to meet Saul in the morning, and it is declared to Samuel, saying, `Saul hath come in to Carmel, and lo, he is setting up to himself a monument, and goeth round, and passeth over, and goeth down to Gilgal.’
1 சாமுவேல் 1 Samuel 15:12
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
And when Samuel rose early to meet Saul in the morning, it was told Samuel, saying, Saul came to Carmel, and, behold, he set him up a place, and is gone about, and passed on, and gone down to Gilgal.
| And when Samuel | וַיַּשְׁכֵּ֧ם | wayyaškēm | va-yahsh-KAME |
| rose early | שְׁמוּאֵ֛ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| to meet | לִקְרַ֥את | liqrat | leek-RAHT |
| Saul | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
| morning, the in | בַּבֹּ֑קֶר | babbōqer | ba-BOH-ker |
| it was told | וַיֻּגַּ֨ד | wayyuggad | va-yoo-ɡAHD |
| Samuel, | לִשְׁמוּאֵ֜ל | lišmûʾēl | leesh-moo-ALE |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| Saul | בָּֽא | bāʾ | ba |
| came | שָׁא֤וּל | šāʾûl | sha-OOL |
| to Carmel, | הַכַּרְמֶ֙לָה֙ | hakkarmelāh | ha-kahr-MEH-LA |
| behold, and, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| he set him up | מַצִּ֥יב | maṣṣîb | ma-TSEEV |
| a place, | לוֹ֙ | lô | loh |
| about, gone is and | יָ֔ד | yād | yahd |
| and passed on, | וַיִּסֹּב֙ | wayyissōb | va-yee-SOVE |
| down gone and | וַֽיַּעֲבֹ֔ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE |
| to Gilgal. | וַיֵּ֖רֶד | wayyēred | va-YAY-red |
| הַגִּלְגָּֽל׃ | haggilgāl | ha-ɡeel-ɡAHL |
Tags மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான் அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது
1 Samuel 15:12 in Tamil Concordance 1 Samuel 15:12 in Tamil Interlinear 1 Samuel 15:12 in Tamil Image