1 சாமுவேல் 15:27
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
Tamil Indian Revised Version
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
Tamil Easy Reading Version
சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது.
Thiru Viviliam
சாமுவேல் செல்லத் திரும்பியபோது, சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது.
King James Version (KJV)
And as Samuel turned about to go away, he laid hold upon the skirt of his mantle, and it rent.
American Standard Version (ASV)
And as Samuel turned about to go away, `Saul’ laid hold upon the skirt of his robe, and it rent.
Bible in Basic English (BBE)
And when Samuel was turning round to go away, Saul took the skirt of his robe in his hand, and the cloth came away.
Darby English Bible (DBY)
And as Samuel turned to go away, [Saul] laid hold upon the skirt of his mantle, and it rent.
Webster’s Bible (WBT)
And as Samuel turned about to depart, he laid hold upon the skirt of his mantle, and it rent.
World English Bible (WEB)
As Samuel turned about to go away, [Saul] laid hold on the skirt of his robe, and it tore.
Young’s Literal Translation (YLT)
And Samuel turneth round to go, and he layeth hold on the skirt of his upper robe — and it is rent!
1 சாமுவேல் 1 Samuel 15:27
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
And as Samuel turned about to go away, he laid hold upon the skirt of his mantle, and it rent.
| And as Samuel | וַיִּסֹּ֥ב | wayyissōb | va-yee-SOVE |
| turned about | שְׁמוּאֵ֖ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| to go away, | לָלֶ֑כֶת | lāleket | la-LEH-het |
| hold laid he | וַיַּֽחֲזֵ֥ק | wayyaḥăzēq | va-ya-huh-ZAKE |
| upon the skirt | בִּכְנַף | biknap | beek-NAHF |
| mantle, his of | מְעִיל֖וֹ | mĕʿîlô | meh-ee-LOH |
| and it rent. | וַיִּקָּרַֽע׃ | wayyiqqāraʿ | va-yee-ka-RA |
Tags போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது சவுல் அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான் அது கிழிந்துபோயிற்று
1 Samuel 15:27 in Tamil Concordance 1 Samuel 15:27 in Tamil Interlinear 1 Samuel 15:27 in Tamil Image