Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 15:6 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 15 1 Samuel 15:6

1 சாமுவேல் 15:6
சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
அங்கு கேனியரிடம், “அமலேக்கியரை விட்டுப் போங்கள், நான் உங்களை அழிக்கமாட்டேன். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் கருணை காட்டினீர்கள்” என்றான். எனவே கேனியர் அமலேக்கியரை விட்டு வெளியேறினார்கள்.

Thiru Viviliam
சவுல் கேனியரை நோக்கி, “இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் எகிப்தினின்று வெளிவந்த போது நீங்கள் இரக்கம் காட்டினீர்கள். ஆகவே, நீங்கள் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஏனெனில், அவர்களோடு உங்களையும் நான் அழிக்க வேண்டியிருக்கும்” என்றார். எனவே, கேனியர் அமலேக்கியரிடமிருந்து விலகிச்சென்றனர்.⒫

1 Samuel 15:51 Samuel 151 Samuel 15:7

King James Version (KJV)
And Saul said unto the Kenites, Go, depart, get you down from among the Amalekites, lest I destroy you with them: for ye showed kindness to all the children of Israel, when they came up out of Egypt. So the Kenites departed from among the Amalekites.

American Standard Version (ASV)
And Saul said unto the Kenites, Go, depart, get you down from among the Amalekites, lest I destroy you with them; for ye showed kindness to all the children of Israel, when they came up out of Egypt. So the Kenites departed from among the Amalekites.

Bible in Basic English (BBE)
And Saul said to the Kenites, Go away, take yourselves out from among the Amalekites, or destruction will overtake you with them: for you were kind to the children of Israel when they came out of Egypt. So the Kenites went away from among the Amalekites.

Darby English Bible (DBY)
And Saul said to the Kenites, Go, depart, and go down from among the Amalekites, lest I destroy you with them; for ye shewed kindness to all the children of Israel when they came up out of Egypt. And the Kenites departed from among the Amalekites.

Webster’s Bible (WBT)
And Saul said to the Kenites, Go, depart, withdraw yourselves from among the Amalekites, lest I destroy you with them: for ye showed kindness to all the children of Israel when they came up from Egypt. So the Kenites departed from among the Amalekites.

World English Bible (WEB)
Saul said to the Kenites, Go, depart, get you down from among the Amalekites, lest I destroy you with them; for you shown kindness to all the children of Israel, when they came up out of Egypt. So the Kenites departed from among the Amalekites.

Young’s Literal Translation (YLT)
and Saul saith unto the Kenite, `Go, turn aside, go down from the midst of Amalek, lest I consume thee with it, and thou didst kindness with all the sons of Israel, in their going up out of Egypt;’ and the Kenite turneth aside from the midst of Amalek.

1 சாமுவேல் 1 Samuel 15:6
சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
And Saul said unto the Kenites, Go, depart, get you down from among the Amalekites, lest I destroy you with them: for ye showed kindness to all the children of Israel, when they came up out of Egypt. So the Kenites departed from among the Amalekites.

And
Saul
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
שָׁא֣וּלšāʾûlsha-OOL
unto
אֶֽלʾelel
the
Kenites,
הַקֵּינִ֡יhaqqênîha-kay-NEE
Go,
לְכוּ֩lĕkûleh-HOO
depart,
סֻּ֨רוּsurûSOO-roo
get
you
down
רְד֜וּrĕdûreh-DOO
among
from
מִתּ֣וֹךְmittôkMEE-toke
the
Amalekites,
עֲמָֽלֵקִ֗יʿămālēqîuh-ma-lay-KEE
lest
פֶּןpenpen
destroy
I
אֹֽסִפְךָ֙ʾōsipkāoh-seef-HA
you
with
עִמּ֔וֹʿimmôEE-moh
them:
for
ye
וְאַתָּ֞הwĕʾattâveh-ah-TA
shewed
עָשִׂ֤יתָהʿāśîtâah-SEE-ta
kindness
חֶ֙סֶד֙ḥesedHEH-SED
to
עִםʿimeem
all
כָּלkālkahl
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
when
they
came
up
בַּֽעֲלוֹתָ֖םbaʿălôtāmba-uh-loh-TAHM
Egypt.
of
out
מִמִּצְרָ֑יִםmimmiṣrāyimmee-meets-RA-yeem
So
the
Kenites
וַיָּ֥סַרwayyāsarva-YA-sahr
departed
קֵינִ֖יqênîkay-NEE
from
among
מִתּ֥וֹךְmittôkMEE-toke
the
Amalekites.
עֲמָלֵֽק׃ʿămālēquh-ma-LAKE


Tags சவுல் கேனியரை நோக்கி நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள் இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான் அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்
1 Samuel 15:6 in Tamil Concordance 1 Samuel 15:6 in Tamil Interlinear 1 Samuel 15:6 in Tamil Image