Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 15:7 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 15 1 Samuel 15:7

1 சாமுவேல் 15:7
அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து,

Tamil Easy Reading Version
சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்தான். அவர்களை, ஆவிலாவில் இருந்து சூர் வரை துரத்தியடித்தான்.

Thiru Viviliam
பின்னர், சவுல் அவிலா தொடங்கி எகிப்துக்குக் கிழக்கே இருக்கும் சூருக்குச் செல்லும் எல்லைவரை இருந்த அமலேக்கியரைத் தாக்கினார்.

1 Samuel 15:61 Samuel 151 Samuel 15:8

King James Version (KJV)
And Saul smote the Amalekites from Havilah until thou comest to Shur, that is over against Egypt.

American Standard Version (ASV)
And Saul smote the Amalekites, from Havilah as thou goest to Shur, that is before Egypt.

Bible in Basic English (BBE)
And Saul made an attack on the Amalekites from Havilah on the road to Shur, which is before Egypt.

Darby English Bible (DBY)
And Saul smote Amalek from Havilah as thou comest to Shur, which is opposite to Egypt.

Webster’s Bible (WBT)
And Saul smote the Amalekites from Havilah, until thou comest to Shur, that is over against Egypt.

World English Bible (WEB)
Saul struck the Amalekites, from Havilah as you go to Shur, that is before Egypt.

Young’s Literal Translation (YLT)
And Saul smiteth Amalek from Havilah — thy going in to Shur, which `is’ on the front of Egypt,

1 சாமுவேல் 1 Samuel 15:7
அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
And Saul smote the Amalekites from Havilah until thou comest to Shur, that is over against Egypt.

And
Saul
וַיַּ֥ךְwayyakva-YAHK
smote
שָׁא֖וּלšāʾûlsha-OOL

אֶתʾetet
the
Amalekites
עֲמָלֵ֑קʿămālēquh-ma-LAKE
from
Havilah
מֵֽחֲוִילָה֙mēḥăwîlāhmay-huh-vee-LA
comest
thou
until
בּֽוֹאֲךָ֣bôʾăkāboh-uh-HA
to
Shur,
שׁ֔וּרšûrshoor
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
is
over
עַלʿalal
against
פְּנֵ֥יpĕnêpeh-NAY
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags அப்பொழுது சவுல் ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து
1 Samuel 15:7 in Tamil Concordance 1 Samuel 15:7 in Tamil Interlinear 1 Samuel 15:7 in Tamil Image