Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 16:10 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 16 1 Samuel 16:10

1 சாமுவேல் 16:10
இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

Tamil Indian Revised Version
இப்படி ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

Tamil Easy Reading Version
ஈசாய் 7 மகன்களையும் காட்டினான். சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.

Thiru Viviliam
இவ்வாறு, ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச்செய்தார். “இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்றார் சாமுவேல்.

1 Samuel 16:91 Samuel 161 Samuel 16:11

King James Version (KJV)
Again, Jesse made seven of his sons to pass before Samuel. And Samuel said unto Jesse, The LORD hath not chosen these.

American Standard Version (ASV)
And Jesse made seven of his sons to pass before Samuel. And Samuel said unto Jesse, Jehovah hath not chosen these.

Bible in Basic English (BBE)
And Jesse made his seven sons come before Samuel. And Samuel said to Jesse, The Lord has not taken any of these.

Darby English Bible (DBY)
And Jesse made seven of his sons pass before Samuel. And Samuel said to Jesse, Jehovah has not chosen these.

Webster’s Bible (WBT)
Again, Jesse made seven of his sons to pass before Samuel. And Samuel said to Jesse, The LORD hath not chosen these.

World English Bible (WEB)
Jesse made seven of his sons to pass before Samuel. Samuel said to Jesse, Yahweh has not chosen these.

Young’s Literal Translation (YLT)
And Jesse causeth seven of his sons to pass by before Samuel, and Samuel saith to Jesse, `Jehovah hath not fixed on these.’

1 சாமுவேல் 1 Samuel 16:10
இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;
Again, Jesse made seven of his sons to pass before Samuel. And Samuel said unto Jesse, The LORD hath not chosen these.

Again,
Jesse
וַיַּֽעֲבֵ֥רwayyaʿăbērva-ya-uh-VARE
made
seven
יִשַׁ֛יyišayyee-SHAI
sons
his
of
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
to
pass
בָּנָ֖יוbānāywba-NAV
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
Samuel.
שְׁמוּאֵ֑לšĕmûʾēlsheh-moo-ALE
Samuel
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
שְׁמוּאֵל֙šĕmûʾēlsheh-moo-ALE
unto
אֶלʾelel
Jesse,
יִשַׁ֔יyišayyee-SHAI
Lord
The
לֹֽאlōʾloh
hath
not
בָחַ֥רbāḥarva-HAHR
chosen
יְהוָ֖הyĕhwâyeh-VA
these.
בָּאֵֽלֶּה׃bāʾēlleba-A-leh


Tags இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான் பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி
1 Samuel 16:10 in Tamil Concordance 1 Samuel 16:10 in Tamil Interlinear 1 Samuel 16:10 in Tamil Image