1 சாமுவேல் 16:11
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.
Tamil Indian Revised Version
உன்னுடைய பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைப் பார்த்து: ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; அவன் இங்கே வரும்வரை நான் சாப்பிடாமல் இருப்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
சாமுவேல் “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” எனக் கேட்டான். அதற்கு ஈசாய், “இல்லை கடைசி மகன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்” என்றான். சாமுவேலோ, “அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது” என்றான்.
Thiru Viviliam
தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்கு சாமுவேல் அவரிடம், “ஆளனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில், அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார்.
King James Version (KJV)
And Samuel said unto Jesse, Are here all thy children? And he said, There remaineth yet the youngest, and, behold, he keepeth the sheep. And Samuel said unto Jesse, Send and fetch him: for we will not sit down till he come hither.
American Standard Version (ASV)
And Samuel said unto Jesse, Are here all thy children? And he said, There remaineth yet the youngest, and, behold, he is keeping the sheep. And Samuel said unto Jesse, Send and fetch him; for we will not sit down till he come hither.
Bible in Basic English (BBE)
Then Samuel said to Jesse, Are all your children here? And he said, There is still the youngest, and he is looking after the sheep. And Samuel said to Jesse, Send and make him come here: for we will not take our seats till he is here.
Darby English Bible (DBY)
And Samuel said to Jesse, Are these all the young men? And he said, There is yet the youngest remaining, and behold, he is feeding the sheep. And Samuel said to Jesse, Send and fetch him; for we will not sit at table till he come hither.
Webster’s Bible (WBT)
And Samuel said to Jesse, Are here all thy children? And he said, There remaineth yet the youngest, and behold, he keepeth the sheep. And Samuel said to Jesse, Send and bring him: for we will not sit down till he hath come hither.
World English Bible (WEB)
Samuel said to Jesse, Are here all your children? He said, There remains yet the youngest, and, behold, he is keeping the sheep. Samuel said to Jesse, Send and get him; for we will not sit down until he come here.
Young’s Literal Translation (YLT)
And Samuel saith unto Jesse, `Are the young men finished?’ and he saith, `Yet hath been left the youngest; and lo, he delighteth himself among the flock;’ and Samuel saith unto Jesse, `Send and take him, for we do not turn round till his coming in hither.’
1 சாமுவேல் 1 Samuel 16:11
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.
And Samuel said unto Jesse, Are here all thy children? And he said, There remaineth yet the youngest, and, behold, he keepeth the sheep. And Samuel said unto Jesse, Send and fetch him: for we will not sit down till he come hither.
| And Samuel | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | שְׁמוּאֵ֣ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| unto | אֶל | ʾel | el |
| Jesse, | יִשַׁי֮ | yišay | yee-SHA |
| all here Are | הֲתַ֣מּוּ | hătammû | huh-TA-moo |
| thy children? | הַנְּעָרִים֒ | hannĕʿārîm | ha-neh-ah-REEM |
| said, he And | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| There remaineth | ע֚וֹד | ʿôd | ode |
| yet | שָׁאַ֣ר | šāʾar | sha-AR |
| the youngest, | הַקָּטָ֔ן | haqqāṭān | ha-ka-TAHN |
| and, behold, | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
| keepeth he | רֹעֶ֖ה | rōʿe | roh-EH |
| the sheep. | בַּצֹּ֑אן | baṣṣōn | ba-TSONE |
| And Samuel | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | שְׁמוּאֵ֤ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| unto | אֶל | ʾel | el |
| Jesse, | יִשַׁי֙ | yišay | yee-SHA |
| Send | שִׁלְחָ֣ה | šilḥâ | sheel-HA |
| and fetch | וְקָחֶ֔נּוּ | wĕqāḥennû | veh-ka-HEH-noo |
| for him: | כִּ֥י | kî | kee |
| we will not | לֹֽא | lōʾ | loh |
| down sit | נָסֹ֖ב | nāsōb | na-SOVE |
| till | עַד | ʿad | ad |
| he come | בֹּא֥וֹ | bōʾô | boh-OH |
| hither. | פֹֽה׃ | pō | foh |
Tags உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான் அதற்கு அவன் இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான் அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான் அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி ஆள் அனுப்பி அவனை அழைப்பி அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்
1 Samuel 16:11 in Tamil Concordance 1 Samuel 16:11 in Tamil Interlinear 1 Samuel 16:11 in Tamil Image