Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 16:6 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 16 1 Samuel 16:6

1 சாமுவேல் 16:6
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம் செய்யப்படுபவன் இவன்தானோ என்றான்.

Tamil Easy Reading Version
அவர்கள் சாமுவேலிடம் வந்து சேர்ந்ததும் எலியாபைப் பார்த்தான். சாமுவேல் “நிச்சயமாக இவன்தான் கர்த்தரால் தேர்ந் தெடுக்கப்பட்டவன்!” என எண்ணினான்.

Thiru Viviliam
அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.

1 Samuel 16:51 Samuel 161 Samuel 16:7

King James Version (KJV)
And it came to pass, when they were come, that he looked on Eliab, and said, Surely the LORD’s anointed is before him.

American Standard Version (ASV)
And it came to pass, when they were come, that he looked on Eliab, and said, Surely Jehovah’s anointed is before him.

Bible in Basic English (BBE)
Now when they came, looking at Eliab, he said, Clearly the man of the Lord’s selection is before him.

Darby English Bible (DBY)
And it came to pass when they were come, that he looked on Eliab, and said, Surely Jehovah’s anointed is before him.

Webster’s Bible (WBT)
And it came to pass when they had come, that he looked on Eliab, and said, Surely the LORD’S anointed is before him.

World English Bible (WEB)
It happened, when they had come, that he looked at Eliab, and said, Surely Yahweh’s anointed is before him.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in their coming in, that he seeth Eliab, and saith, `Surely, before Jehovah `is’ His anointed.’

1 சாமுவேல் 1 Samuel 16:6
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.
And it came to pass, when they were come, that he looked on Eliab, and said, Surely the LORD's anointed is before him.

And
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
come,
were
they
when
בְּבוֹאָ֔םbĕbôʾāmbeh-voh-AM
on
looked
he
that
וַיַּ֖רְאwayyarva-YAHR

אֶתʾetet
Eliab,
אֱלִיאָ֑בʾĕlîʾābay-lee-AV
and
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Surely
אַ֛ךְʾakak
the
Lord's
נֶ֥גֶדnegedNEH-ɡed
anointed
יְהוָ֖הyĕhwâyeh-VA
is
before
מְשִׁיחֽוֹ׃mĕšîḥômeh-shee-HOH


Tags அவர்கள் வந்தபோது அவன் எலியாபைப் பார்த்தவுடனே கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்
1 Samuel 16:6 in Tamil Concordance 1 Samuel 16:6 in Tamil Interlinear 1 Samuel 16:6 in Tamil Image