1 சாமுவேல் 17:14
தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
தாவீது எல்லோருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடுப் போயிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
தாவீது கடைசி மகன். பெரிய மூன்று மகன்களும் சவுலின் படையில் இருந்தனர்.
Thiru Viviliam
தாவீது எல்லாருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவர்களே சவுலோடு சென்றிருந்தனர்.
King James Version (KJV)
And David was the youngest: and the three eldest followed Saul.
American Standard Version (ASV)
And David was the youngest; and the three eldest followed Saul.
Bible in Basic English (BBE)
And David was the youngest: and the three oldest were with Saul’s army.
Darby English Bible (DBY)
And David was the youngest; and the three eldest had followed Saul.
Webster’s Bible (WBT)
And David was the youngest: and the three eldest followed Saul.
World English Bible (WEB)
David was the youngest; and the three eldest followed Saul.
Young’s Literal Translation (YLT)
And David is the youngest, and the three eldest have gone after Saul,
1 சாமுவேல் 1 Samuel 17:14
தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.
And David was the youngest: and the three eldest followed Saul.
| And David | וְדָוִ֖ד | wĕdāwid | veh-da-VEED |
| was the youngest: | ה֣וּא | hûʾ | hoo |
| three the and | הַקָּטָ֑ן | haqqāṭān | ha-ka-TAHN |
| eldest | וּשְׁלֹשָׁה֙ | ûšĕlōšāh | oo-sheh-loh-SHA |
| followed | הַגְּדֹלִ֔ים | haggĕdōlîm | ha-ɡeh-doh-LEEM |
| הָֽלְכ֖וּ | hālĕkû | ha-leh-HOO | |
| Saul. | אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY |
| שָׁאֽוּל׃ | šāʾûl | sha-OOL |
Tags தாவீது எல்லாருக்கும் இளையவன் மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்
1 Samuel 17:14 in Tamil Concordance 1 Samuel 17:14 in Tamil Interlinear 1 Samuel 17:14 in Tamil Image