Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 17:40 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 17 1 Samuel 17:40

1 சாமுவேல் 17:40
தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஜந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.

Tamil Indian Revised Version
தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பர்களுக்குரிய தன்னுடைய பையிலே போட்டு, தன்னுடைய கவணைத் தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனின் அருகில் போனான்.

Tamil Easy Reading Version
தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.

Thiru Viviliam
தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.

1 Samuel 17:391 Samuel 171 Samuel 17:41

King James Version (KJV)
And he took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in a shepherd’s bag which he had, even in a scrip; and his sling was in his hand: and he drew near to the Philistine.

American Standard Version (ASV)
And he took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in the shepherd’s bag which he had, even in his wallet; and his sling was in his hand: and he drew near to the Philistine.

Bible in Basic English (BBE)
Then he took his stick in his hand, and got five smooth stones from the bed of the stream and put them in a bag such as is used by sheep-keepers; and in his hand was a leather band used for sending stones: and so he went in the direction of the Philistine.

Darby English Bible (DBY)
And he took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in the shepherd’s bag that he had, into the pocket; and his sling was in his hand. And he drew near to the Philistine.

Webster’s Bible (WBT)
And he took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in a shepherd’s bag which he had, even in a scrip; and his sling was in his hand; and he drew near to the Philistine.

World English Bible (WEB)
He took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in the shepherd’s bag which he had, even in his wallet; and his sling was in his hand: and he drew near to the Philistine.

Young’s Literal Translation (YLT)
And he taketh his staff in his hand, and chooseth for him five smooth stones from the brook, and putteth them in the shepherds’ habiliments that he hath, even in the scrip, and his sling `is’ in his hand, and he draweth nigh unto the Philistine.

1 சாமுவேல் 1 Samuel 17:40
தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஜந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.
And he took his staff in his hand, and chose him five smooth stones out of the brook, and put them in a shepherd's bag which he had, even in a scrip; and his sling was in his hand: and he drew near to the Philistine.

And
he
took
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
his
staff
מַקְל֜וֹmaqlômahk-LOH
hand,
his
in
בְּיָד֗וֹbĕyādôbeh-ya-DOH
and
chose
וַיִּבְחַרwayyibḥarva-yeev-HAHR
five
him
ל֣וֹloh
smooth
חֲמִשָּׁ֣הḥămiššâhuh-mee-SHA
stones
חַלֻּקֵֽיḥalluqêha-loo-KAY
out
of
אֲבָנִ֣ים׀ʾăbānîmuh-va-NEEM
brook,
the
מִןminmeen
and
put
הַנַּ֡חַלhannaḥalha-NA-hahl
shepherd's
a
in
them
וַיָּ֣שֶׂםwayyāśemva-YA-sem
bag
אֹ֠תָםʾōtomOH-tome
which
בִּכְלִ֨יbiklîbeek-LEE
scrip;
a
in
even
had,
he
הָֽרֹעִ֧יםhārōʿîmha-roh-EEM
sling
his
and
אֲשֶׁרʾăšeruh-SHER
was
in
his
hand:
ל֛וֹloh
near
drew
he
and
וּבַיַּלְק֖וּטûbayyalqûṭoo-va-yahl-KOOT
to
וְקַלְּע֣וֹwĕqallĕʿôveh-ka-leh-OH
the
Philistine.
בְיָד֑וֹbĕyādôveh-ya-DOH
וַיִּגַּ֖שׁwayyiggašva-yee-ɡAHSH
אֶלʾelel
הַפְּלִשְׁתִּֽי׃happĕlištîha-peh-leesh-TEE


Tags தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு ஆற்றிலிருக்கிற ஜந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்
1 Samuel 17:40 in Tamil Concordance 1 Samuel 17:40 in Tamil Interlinear 1 Samuel 17:40 in Tamil Image