Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 17:41 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 17 1 Samuel 17:41

1 சாமுவேல் 17:41
பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்கு கிட்டிவந்தான்; பரிசையை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.

Tamil Indian Revised Version
பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.

Tamil Easy Reading Version
கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான்.

Thiru Viviliam
தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான்.

Title
தாவீது கோலியாத்தைக் கொல்கிறான்

Other Title
தாவீது கோலியாத்தைத் தோற்கடித்தல்

1 Samuel 17:401 Samuel 171 Samuel 17:42

King James Version (KJV)
And the Philistine came on and drew near unto David; and the man that bare the shield went before him.

American Standard Version (ASV)
And the Philistine came on and drew near unto David; and the man that bare the shield went before him.

Bible in Basic English (BBE)
And the Philistine came nearer to David; and the man who had his body-cover went before him.

Darby English Bible (DBY)
And the Philistine came on and approached David; and the man that bore the shield was before him.

Webster’s Bible (WBT)
And the Philistine advanced and drew near to David; and the man that bore the shield went before him.

World English Bible (WEB)
The Philistine came on and drew near to David; and the man who bore the shield went before him.

Young’s Literal Translation (YLT)
And the Philistine goeth on, going and drawing near unto David, and the man bearing the buckler `is’ before him,

1 சாமுவேல் 1 Samuel 17:41
பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்கு கிட்டிவந்தான்; பரிசையை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
And the Philistine came on and drew near unto David; and the man that bare the shield went before him.

And
the
Philistine
וַיֵּ֙לֶךְ֙wayyēlekva-YAY-lek
came
הַפְּלִשְׁתִּ֔יhappĕlištîha-peh-leesh-TEE
on
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
near
drew
and
וְקָרֵ֖בwĕqārēbveh-ka-RAVE
unto
אֶלʾelel
David;
דָּוִ֑דdāwidda-VEED
man
the
and
וְהָאִ֛ישׁwĕhāʾîšveh-ha-EESH
that
bare
נֹשֵׂ֥אnōśēʾnoh-SAY
the
shield
הַצִּנָּ֖הhaṣṣinnâha-tsee-NA
went
before
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV


Tags பெலிஸ்தனும் நடந்து தாவீதண்டைக்கு கிட்டிவந்தான் பரிசையை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்
1 Samuel 17:41 in Tamil Concordance 1 Samuel 17:41 in Tamil Interlinear 1 Samuel 17:41 in Tamil Image