1 சாமுவேல் 17:52
அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலர்களும் யூதா மனிதர்களும் எழுந்து, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைவரை, எக்ரோனின் வாசல்கள்வரை, பெலிஸ்தர்களைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணம் வரை, எக்ரோன் பட்டணம் வரை, பெலிஸ்தர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் வீரர் அவர்களைத் துரத்தி, காத் மற்றும் எக்ரோன் எல்லைவரை விரட்டினார்கள். சாராயீமின் சாலையோரங்களில் காத் மற்றும் எக்ரோன்வரை பலரைக் கொன்று குவித்தனர்.
Thiru Viviliam
யூதா மக்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயிமின் சாலையில் காத்து, எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர்.
King James Version (KJV)
And the men of Israel and of Judah arose, and shouted, and pursued the Philistines, until thou come to the valley, and to the gates of Ekron. And the wounded of the Philistines fell down by the way to Shaaraim, even unto Gath, and unto Ekron.
American Standard Version (ASV)
And the men of Israel and of Judah arose, and shouted, and pursued the Philistines, until thou comest to Gai, and to the gates of Ekron. And the wounded of the Philistines fell down by the way to Shaaraim, even unto Gath, and unto Ekron.
Bible in Basic English (BBE)
And the men of Israel and of Judah got up, and gave a cry, and went after the Philistines as far as Gath and the town doors of Ekron. And the wounded of the Philistines were falling down by the road from Shaaraim all the way to Gath and Ekron.
Darby English Bible (DBY)
And the men of Israel and of Judah arose, and shouted, and pursued the Philistines, until thou comest to the ravine and to the gates of Ekron. And the wounded of the Philistines fell down on the way to Shaaraim, even to Gath, and to Ekron.
Webster’s Bible (WBT)
And the men of Israel and of Judah arose, and shouted, and pursued the Philistines to the entrance of the valley, and to the gates of Ekron. And the wounded of the Philistines fell down by the way to Shaaraim, even to Gath, and to Ekron.
World English Bible (WEB)
The men of Israel and of Judah arose, and shouted, and pursued the Philistines, until you come to Gai, and to the gates of Ekron. The wounded of the Philistines fell down by the way to Shaaraim, even to Gath, and to Ekron.
Young’s Literal Translation (YLT)
And the men of Israel rise — also Judah — and shout, and pursue the Philistines till thou enter the valley, and unto the gates of Ekron, and the wounded of the Philistines fall in the way of Shaaraim, even unto Gath, and unto Ekron,
1 சாமுவேல் 1 Samuel 17:52
அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
And the men of Israel and of Judah arose, and shouted, and pursued the Philistines, until thou come to the valley, and to the gates of Ekron. And the wounded of the Philistines fell down by the way to Shaaraim, even unto Gath, and unto Ekron.
| And the men | וַיָּקֻ֣מוּ | wayyāqumû | va-ya-KOO-moo |
| of Israel | אַנְשֵׁי֩ | ʾanšēy | an-SHAY |
| Judah of and | יִשְׂרָאֵ֨ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| arose, | וִֽיהוּדָ֜ה | wîhûdâ | vee-hoo-DA |
| and shouted, | וַיָּרִ֗עוּ | wayyāriʿû | va-ya-REE-oo |
| pursued and | וַֽיִּרְדְּפוּ֙ | wayyirdĕpû | va-yeer-deh-FOO |
| אֶת | ʾet | et | |
| the Philistines, | הַפְּלִשְׁתִּ֔ים | happĕlištîm | ha-peh-leesh-TEEM |
| until | עַד | ʿad | ad |
| come thou | בּֽוֹאֲךָ֣ | bôʾăkā | boh-uh-HA |
| to the valley, | גַ֔יְא | gay | ɡa |
| to and | וְעַ֖ד | wĕʿad | veh-AD |
| the gates | שַֽׁעֲרֵ֣י | šaʿărê | sha-uh-RAY |
| of Ekron. | עֶקְר֑וֹן | ʿeqrôn | ek-RONE |
| wounded the And | וַֽיִּפְּל֞וּ | wayyippĕlû | va-yee-peh-LOO |
| of the Philistines | חַֽלְלֵ֤י | ḥallê | hahl-LAY |
| down fell | פְלִשְׁתִּים֙ | pĕlištîm | feh-leesh-TEEM |
| by the way | בְּדֶ֣רֶךְ | bĕderek | beh-DEH-rek |
| to Shaaraim, | שַֽׁעֲרַ֔יִם | šaʿărayim | sha-uh-RA-yeem |
| unto even | וְעַד | wĕʿad | veh-AD |
| Gath, | גַּ֖ת | gat | ɡaht |
| and unto | וְעַד | wĕʿad | veh-AD |
| Ekron. | עֶקְרֽוֹן׃ | ʿeqrôn | ek-RONE |
Tags அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி ஆர்ப்பரித்து பள்ளத்தாக்கின் எல்லைமட்டும் எக்ரோனின் வாசல்கள்மட்டும் பெலிஸ்தரைத் துரத்தினார்கள் சாராயீமின் வழியிலும் காத் பட்டணமட்டும் எக்ரோன் பட்டணமட்டும் பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்
1 Samuel 17:52 in Tamil Concordance 1 Samuel 17:52 in Tamil Interlinear 1 Samuel 17:52 in Tamil Image