1 சாமுவேல் 17:58
அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாக இருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
Tamil Easy Reading Version
சவுல் அவனிடம், “உன் தந்தை யார்?” எனக் கேட்டான். அதற்கு தாவீது, “நான் உங்கள் வேலைக்காரனான, பெத்லேகேமில் உள்ள ஈசாயின் மகன்” என்றான்.
Thiru Viviliam
சவுல் அவரிடம் “இளைஞனே நீ யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்குத் தாவீது, “பெத்லகேம் ஊரைச் சார்ந்த உம் அடியான் ஈசாயின் மகன் நான்” என்று பதிலளித்தார்.
King James Version (KJV)
And Saul said to him, Whose son art thou, thou young man? And David answered, I am the son of thy servant Jesse the Bethlehemite.
American Standard Version (ASV)
And Saul said to him, Whose son art thou, thou young man? And David answered, I am the son of thy servant Jesse the Beth-lehemite.
Bible in Basic English (BBE)
And Saul said to him, Young man, whose son are you? And David in answer said, I am the son of your servant Jesse of Beth-lehem.
Darby English Bible (DBY)
And Saul said to him, Whose son art thou, young man? And David said, I am the son of thy servant Jesse the Beth-lehemite.
Webster’s Bible (WBT)
And Saul said to him, Whose son art thou, thou young man? And David answered, I am the son of thy servant Jesse the Beth-lehemite.
World English Bible (WEB)
Saul said to him, Whose son are you, you young man? David answered, I am the son of your servant Jesse the Bethlehemite.
Young’s Literal Translation (YLT)
and Saul saith unto him, `Whose son `art’ thou, O youth?’ and David saith, `Son of thy servant Jesse, the Beth-Lehemite.’
1 சாமுவேல் 1 Samuel 17:58
அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
And Saul said to him, Whose son art thou, thou young man? And David answered, I am the son of thy servant Jesse the Bethlehemite.
| And Saul | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| to | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
| him, Whose | בֶּן | ben | ben |
| son | מִ֥י | mî | mee |
| art thou, | אַתָּ֖ה | ʾattâ | ah-TA |
| thou young man? | הַנָּ֑עַר | hannāʿar | ha-NA-ar |
| David And | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| answered, | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| I am the son | בֶּֽן | ben | ben |
| servant thy of | עַבְדְּךָ֥ | ʿabdĕkā | av-deh-HA |
| Jesse | יִשַׁ֖י | yišay | yee-SHAI |
| the Bethlehemite. | בֵּ֥ית | bêt | bate |
| הַלַּחְמִֽי׃ | hallaḥmî | ha-lahk-MEE |
Tags அப்பொழுது சவுல் வாலிபனே நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு தாவீது நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்
1 Samuel 17:58 in Tamil Concordance 1 Samuel 17:58 in Tamil Interlinear 1 Samuel 17:58 in Tamil Image