Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 18:6 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 18 1 Samuel 18:6

1 சாமுவேல் 18:6
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, மக்கள் திரும்ப வரும்போதும், பெண்கள் இஸ்ரவேலின் எல்லா பட்டணங்களிலும் இருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர்.

Thiru Viviliam
தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தனர். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.

Other Title
சவுலின் பொறாமை

1 Samuel 18:51 Samuel 181 Samuel 18:7

King James Version (KJV)
And it came to pass as they came, when David was returned from the slaughter of the Philistine, that the women came out of all cities of Israel, singing and dancing, to meet king Saul, with tabrets, with joy, and with instruments of music.

American Standard Version (ASV)
And it came to pass as they came, when David returned from the slaughter of the Philistine, that the women came out of all the cities of Israel, singing and dancing, to meet king Saul, with timbrels, with joy, and with instruments of music.

Bible in Basic English (BBE)
Now on their way, when David came back after the destruction of the Philistine, the women came out of all the towns of Israel, with songs and dances, meeting David with melody and joy and instruments of music.

Darby English Bible (DBY)
And it came to pass as they came, when David returned from the slaughter of the Philistine, that the women came out of all the cities of Israel, singing and dancing, to meet king Saul, with tambours, with joy, and with triangles.

Webster’s Bible (WBT)
And it came to pass as they came, when David had returned from the slaughter of the Philistine, that the women came out of all the cities of Israel, singing and dancing, to meet king Saul, with tabrets, with joy, and with instruments of music.

World English Bible (WEB)
It happened as they came, when David returned from the slaughter of the Philistine, that the women came out of all the cities of Israel, singing and dancing, to meet king Saul, with tambourines, with joy, and with instruments of music.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in their coming in, in David’s returning from smiting the Philistine, that the women come out from all the cities of Israel to sing — also the dancers — to meet Saul the king, with tabrets, with joy, and with three-stringed instruments;

1 சாமுவேல் 1 Samuel 18:6
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
And it came to pass as they came, when David was returned from the slaughter of the Philistine, that the women came out of all cities of Israel, singing and dancing, to meet king Saul, with tabrets, with joy, and with instruments of music.

And
it
came
to
pass
וַיְהִ֣יwayhîvai-HEE
came,
they
as
בְּבוֹאָ֗םbĕbôʾāmbeh-voh-AM
when
David
בְּשׁ֤וּבbĕšûbbeh-SHOOV
returned
was
דָּוִד֙dāwidda-VEED
from
the
slaughter
מֵֽהַכּ֣וֹתmēhakkôtmay-HA-kote
of

אֶתʾetet
Philistine,
the
הַפְּלִשְׁתִּ֔יhappĕlištîha-peh-leesh-TEE
that
the
women
וַתֵּצֶ֨אנָהwattēṣeʾnâva-tay-TSEH-na
out
came
הַנָּשִׁ֜יםhannāšîmha-na-SHEEM
of
all
מִכָּלmikkālmee-KAHL
cities
עָרֵ֤יʿārêah-RAY
Israel,
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
singing
לָשִׁ֣ורlāšiwrla-SHEEV-r
and
dancing,
וְהַמְּחֹל֔וֹתwĕhammĕḥōlôtveh-ha-meh-hoh-LOTE
to
meet
לִקְרַ֖אתliqratleek-RAHT
king
שָׁא֣וּלšāʾûlsha-OOL
Saul,
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
with
tabrets,
בְּתֻפִּ֥יםbĕtuppîmbeh-too-PEEM
with
joy,
בְּשִׂמְחָ֖הbĕśimḥâbeh-seem-HA
of
instruments
with
and
musick.
וּבְשָֽׁלִשִֽׁים׃ûbĕšālišîmoo-veh-SHA-lee-SHEEM


Tags தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு ஜனங்கள் திரும்பவரும்போதும் ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து ஆடல் பாடலுடன் புறப்பட்டு மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்
1 Samuel 18:6 in Tamil Concordance 1 Samuel 18:6 in Tamil Interlinear 1 Samuel 18:6 in Tamil Image