1 சாமுவேல் 19:14
தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.
Tamil Indian Revised Version
தாவீதைக் கொண்டுவரச் சவுல் காவலர்களை அனுப்பினபோது, அவர் வியாதியாக இருக்கிறார் என்றாள்.
Tamil Easy Reading Version
தாவீதைக் கைது செய்து அழைத்து வரும்படி சவுல் ஆட்களை அனுப்பினான். மீகாள் அவர்களிடம், “தாவீது நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னாள்.
Thiru Viviliam
தாவீதைப் பிடித்து வரச் சவுல் தூதர்களை அனுப்பிய போது, அவள் “அவர் நோயுற்றிருக்கிறார்” என்றாள்.
King James Version (KJV)
And when Saul sent messengers to take David, she said, He is sick.
American Standard Version (ASV)
And when Saul sent messengers to take David, she said, He is sick.
Bible in Basic English (BBE)
And when Saul sent men to take David, she said, He is ill.
Darby English Bible (DBY)
And Saul sent messengers to take David, and she said, He is sick.
Webster’s Bible (WBT)
And when Saul sent messengers to take David, she said, He is sick.
World English Bible (WEB)
When Saul sent messengers to take David, she said, He is sick.
Young’s Literal Translation (YLT)
And Saul sendeth messengers to take David, and she saith, `He `is’ sick.’
1 சாமுவேல் 1 Samuel 19:14
தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.
And when Saul sent messengers to take David, she said, He is sick.
| And when Saul | וַיִּשְׁלַ֥ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent | שָׁא֛וּל | šāʾûl | sha-OOL |
| messengers | מַלְאָכִ֖ים | malʾākîm | mahl-ah-HEEM |
| to take | לָקַ֣חַת | lāqaḥat | la-KA-haht |
| אֶת | ʾet | et | |
| David, | דָּוִ֑ד | dāwid | da-VEED |
| she said, | וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| He | חֹלֶ֥ה | ḥōle | hoh-LEH |
| is sick. | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்
1 Samuel 19:14 in Tamil Concordance 1 Samuel 19:14 in Tamil Interlinear 1 Samuel 19:14 in Tamil Image