Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 19:16 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 19 1 Samuel 19:16

1 சாமுவேல் 19:16
சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
காவலர்கள் வந்தபோது, இதோ, சிலை கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

Tamil Easy Reading Version
தாவீதின் வீட்டுக்குத் தூதுவர்கள் சென்றார்கள். தாவீதைத் தூக்கி வர வீட்டிற்குள் நுழைந்தார்கள். ஆனால் படுக்கையில் வெறும் சிலையைத்தான் பார்த்தார்கள், ஆட்டு மயிர் அதன் போர்வையாக இருக்க கண்டனர்.

Thiru Viviliam
அவர்கள் வந்தபோது, இதோ, படுக்கையின் மேல் குடும்பச் சிலையும் அதன் தலைமாட்டில் வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டனர்.

1 Samuel 19:151 Samuel 191 Samuel 19:17

King James Version (KJV)
And when the messengers were come in, behold, there was an image in the bed, with a pillow of goats’ hair for his bolster.

American Standard Version (ASV)
And when the messengers came in, behold, the teraphim was in the bed, with the pillow of goats’ `hair’ at the head thereof.

Bible in Basic English (BBE)
And when the men came in, there was the image in the bed, with the cushion of goat’s hair at its head

Darby English Bible (DBY)
And the messengers came in, and behold, the image was in the bed, and the net of goats’ [hair] at its head.

Webster’s Bible (WBT)
And when the messengers had come in, behold, there was an image in the bed, with a pillow of goat’s hair for his bolster.

World English Bible (WEB)
When the messengers came in, behold, the teraphim was in the bed, with the pillow of goats’ [hair] at the head of it.

Young’s Literal Translation (YLT)
And the messengers come in, and lo, the teraphim `are’ on the bed, and the mattress of goats’ `hair’, `for’ his pillows.

1 சாமுவேல் 1 Samuel 19:16
சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.
And when the messengers were come in, behold, there was an image in the bed, with a pillow of goats' hair for his bolster.

And
when
the
messengers
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
in,
come
were
הַמַּלְאָכִ֔יםhammalʾākîmha-mahl-ah-HEEM
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
there
was
an
image
הַתְּרָפִ֖יםhattĕrāpîmha-teh-ra-FEEM
in
אֶלʾelel
the
bed,
הַמִּטָּ֑הhammiṭṭâha-mee-TA
with
a
pillow
וּכְבִ֥ירûkĕbîroo-heh-VEER
goats'
of
הָֽעִזִּ֖יםhāʿizzîmha-ee-ZEEM
hair
for
his
bolster.
מְרַֽאֲשֹׁתָֽיו׃mĕraʾăšōtāywmeh-RA-uh-shoh-TAIV


Tags சேவகர் வந்தபோது இதோ சுரூபம் கட்டிலின்மேலும் வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்
1 Samuel 19:16 in Tamil Concordance 1 Samuel 19:16 in Tamil Interlinear 1 Samuel 19:16 in Tamil Image