Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 19:17 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 19 1 Samuel 19:17

1 சாமுவேல் 19:17
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏமாற்றி, என்னுடைய எதிரியைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

Tamil Easy Reading Version
சவுல், மீகாளிடம், “ஏன் என்னிடம் நீ தந்திரம் செய்கிறாய்? நீ எனது எதிரியை தப்பிக்கவிட்டாய்!” என்று கேட்டான். அவள், “தாவீது தப்பிக்க நான் உதவி செய்யாவிட்டால் அவர் என்னை கொன்றுவிடுவதாகச் சொன்னார்!” என்றாள்.

Thiru Viviliam
சவுல் மீக்காலிடம், “என் பகைவனை தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் என்னை வஞ்சித்தாய்?” என்று கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், “‘என்னைப் போகவிடு; இல்லையெனில் உன்னைக் கொன்று விடுவேன்;’ என்று அவர் மிரட்டினார்” என்று மறுமொழி கூறினாள்.⒫

1 Samuel 19:161 Samuel 191 Samuel 19:18

King James Version (KJV)
And Saul said unto Michal, Why hast thou deceived me so, and sent away mine enemy, that he is escaped? And Michal answered Saul, He said unto me, Let me go; why should I kill thee?

American Standard Version (ASV)
And Saul said unto Michal, Why hast thou deceived me thus, and let mine enemy go, so that he is escaped? And Michal answered Saul, He said unto me, Let me go; why should I kill thee?

Bible in Basic English (BBE)
And Saul said to Michal, why have you been false to me, letting my hater go and get safely away? And in answer Michal said to Saul, He said to me, Let me go, or I will put you to death.

Darby English Bible (DBY)
Then Saul said to Michal, Why hast thou deceived me so, and sent away mine enemy, that he is escaped? And Michal said to Saul, He said to me, Let me go; why should I slay thee?

Webster’s Bible (WBT)
And Saul said to Michal, Why hast thou deceived me so, and sent away my enemy, that he has escaped? And Michal answered Saul, He said to me, Let me go; why should I kill thee?

World English Bible (WEB)
Saul said to Michal, Why have you deceived me thus, and let my enemy go, so that he is escaped? Michal answered Saul, He said to me, Let me go; why should I kill you?

Young’s Literal Translation (YLT)
And Saul saith unto Michal, `Why thus hast thou deceived me — that thou dost send away mine enemy, and he is escaped?’ and Michal saith unto Saul, `He said unto me, Send me away: why do I put thee to death?’

1 சாமுவேல் 1 Samuel 19:17
அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
And Saul said unto Michal, Why hast thou deceived me so, and sent away mine enemy, that he is escaped? And Michal answered Saul, He said unto me, Let me go; why should I kill thee?

And
Saul
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
שָׁא֜וּלšāʾûlsha-OOL
unto
אֶלʾelel
Michal,
מִיכַ֗לmîkalmee-HAHL
Why
לָ֤מָּהlāmmâLA-ma
so,
deceived
thou
hast
כָּ֙כָה֙kākāhKA-HA
me

רִמִּיתִ֔נִיrimmîtinîree-mee-TEE-nee
away
sent
and
וַתְּשַׁלְּחִ֥יwattĕšallĕḥîva-teh-sha-leh-HEE

אֶתʾetet
mine
enemy,
אֹֽיְבִ֖יʾōyĕbîoh-yeh-VEE
escaped?
is
he
that
וַיִּמָּלֵ֑טwayyimmālēṭva-yee-ma-LATE
And
Michal
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
answered
מִיכַל֙mîkalmee-HAHL

אֶלʾelel
Saul,
שָׁא֔וּלšāʾûlsha-OOL
He
הוּאhûʾhoo
said
אָמַ֥רʾāmarah-MAHR
unto
אֵלַ֛יʾēlayay-LAI
me,
Let
me
go;
שַׁלְּחִ֖נִיšallĕḥinîsha-leh-HEE-nee
why
לָמָ֥הlāmâla-MA
should
I
kill
אֲמִיתֵֽךְ׃ʾămîtēkuh-mee-TAKE


Tags அப்பொழுது சவுல் நீ இப்படி என்னை ஏய்த்து என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான் மீகாள் சவுலை நோக்கி என்னைப் போகவிடு நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்
1 Samuel 19:17 in Tamil Concordance 1 Samuel 19:17 in Tamil Interlinear 1 Samuel 19:17 in Tamil Image