Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 19:22 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 19 1 Samuel 19:22

1 சாமுவேல் 19:22
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றின் அருகே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவிலுள்ள நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

Tamil Easy Reading Version
சவுலும் ராமாவுக்குப் போய் சேக்குவிலுள்ள கிணற்றருகில் நின்று, “சாமுவேலும் தாவீதும் எங்கே?” என்று கேட்டான். ஜனங்கள், “ராமாவின் முகாமில் உள்ளனர்” என்று சொன்னார்கள்.

Thiru Viviliam
அடுத்து அவரே இராமாவுக்குச் சென்று, சேக்குவிலிருக்கம் பெரிய கிணற்றருகே வந்து, “சாமுவேலும் தாவீதும் எங்கே?” என்று கேட்டார். அதற்கு ஒருவன் “இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம்” என்றான்.

1 Samuel 19:211 Samuel 191 Samuel 19:23

King James Version (KJV)
Then went he also to Ramah, and came to a great well that is in Sechu: and he asked and said, Where are Samuel and David? And one said, Behold, they be at Naioth in Ramah.

American Standard Version (ASV)
Then went he also to Ramah, and came to the great well that is in Secu: and he asked and said, Where are Samuel and David? And one said, Behold, they are at Naioth in Ramah.

Bible in Basic English (BBE)
Then he himself went to Ramah, and came to the great water-spring in Secu; and questioning the people he said, Where are Samuel and David? And one said, They are at Naioth in Ramah.

Darby English Bible (DBY)
Then went he also to Ramah, and came to the great well that is in Sechu; and he asked and said, Where are Samuel and David? And one said, Behold, at Naioth by Ramah.

Webster’s Bible (WBT)
Then he went also to Ramah, and came to a great well that is in Sechu: and he asked and said, Where are Samuel and David? And one said, Behold, they are at Naioth in Ramah.

World English Bible (WEB)
Then went he also to Ramah, and came to the great well that is in Secu: and he asked and said, Where are Samuel and David? One said, Behold, they are at Naioth in Ramah.

Young’s Literal Translation (YLT)
And he goeth — he also — to Ramath, and cometh in unto the great well which `is’ in Sechu, and asketh, and saith, `Where `are’ Samuel and David?’ and `one’ saith, `Lo, in Naioth in Ramah.’

1 சாமுவேல் 1 Samuel 19:22
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
Then went he also to Ramah, and came to a great well that is in Sechu: and he asked and said, Where are Samuel and David? And one said, Behold, they be at Naioth in Ramah.

Then
went
וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
he
גַּםgamɡahm
also
ה֜וּאhûʾhoo
to
Ramah,
הָֽרָמָ֗תָהhārāmātâha-ra-MA-ta
and
came
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
to
עַדʿadad
a
great
בּ֤וֹרbôrbore
well
הַגָּדוֹל֙haggādôlha-ɡa-DOLE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
is
in
Sechu:
בַּשֶּׂ֔כוּbaśśekûba-SEH-hoo
asked
he
and
וַיִּשְׁאַ֣לwayyišʾalva-yeesh-AL
and
said,
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
Where
אֵיפֹ֥הʾêpōay-FOH
are
Samuel
שְׁמוּאֵ֖לšĕmûʾēlsheh-moo-ALE
and
David?
וְדָוִ֑דwĕdāwidveh-da-VEED
said,
one
And
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold,
הִנֵּ֖הhinnēhee-NAY
they
be
at
Naioth
בְּנָוֹי֥תbĕnāwōytbeh-na-OH-t
in
Ramah.
בָּֽרָמָֽה׃bārāmâBA-ra-MA


Tags அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய் சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான் அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது
1 Samuel 19:22 in Tamil Concordance 1 Samuel 19:22 in Tamil Interlinear 1 Samuel 19:22 in Tamil Image