1 சாமுவேல் 2:1
அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: என்னுடைய இருதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்னுடைய பெலன் கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
Tamil Easy Reading Version
அன்னாள் ஜெபம் பண்ணி, “என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது! நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்! என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன். உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
Thiru Viviliam
⁽அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது:␢ “ஆண்டவரை முன்னிட்டு␢ என் இதயம் மகிழ்கின்றது!␢ ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!␢ என் வாய் என் எதிரிகளைப்␢ பழிக்கின்றது!␢ ஏனெனில், நான் நீர் அளிக்கும்␢ மீட்பில் களிப்படைகிறேன்.⁾
Title
அன்னாள் நன்றி சொன்னது (அன்னாளின் ஜெபம்)
Other Title
அன்னாவின் வேண்டுதல்
King James Version (KJV)
And Hannah prayed, and said, My heart rejoiceth in the LORD, mine horn is exalted in the LORD: my mouth is enlarged over mine enemies; because I rejoice in thy salvation.
American Standard Version (ASV)
And Hannah prayed, and said: My heart exulteth in Jehovah; My horn is exalted in Jehovah; My mouth is enlarged over mine enemies; Because I rejoice in thy salvation.
Bible in Basic English (BBE)
And Hannah, in prayer before the Lord, said, My heart is glad in the Lord, my horn is lifted up in the Lord: my mouth is open wide over my haters; because my joy is in your salvation.
Darby English Bible (DBY)
And Hannah prayed, and said, My heart exulteth in Jehovah, my horn is lifted up in Jehovah; my mouth is opened wide over mine enemies; for I rejoice in thy salvation.
Webster’s Bible (WBT)
And Hannah prayed, and said, My heart rejoiceth in the LORD, my horn is exalted in the LORD; my mouth is enlarged over my enemies; because I rejoice in thy salvation.
World English Bible (WEB)
Hannah prayed, and said: My heart exults in Yahweh; My horn is exalted in Yahweh; My mouth is enlarged over my enemies; Because I rejoice in your salvation.
Young’s Literal Translation (YLT)
And Hannah prayeth, and saith: `My heart hath exulted in Jehovah, My horn hath been high in Jehovah, My mouth hath been large over mine enemies, For I have rejoiced in Thy salvation.
1 சாமுவேல் 1 Samuel 2:1
அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி: எΩ் இருதயம் கர்த்தர`Ε்குள் களிகூருகிறது; எΩ் கொΠύபு கரύத்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
And Hannah prayed, and said, My heart rejoiceth in the LORD, mine horn is exalted in the LORD: my mouth is enlarged over mine enemies; because I rejoice in thy salvation.
| And Hannah | וַתִּתְפַּלֵּ֤ל | wattitpallēl | va-teet-pa-LALE |
| prayed, | חַנָּה֙ | ḥannāh | ha-NA |
| and said, | וַתֹּאמַ֔ר | wattōʾmar | va-toh-MAHR |
| My heart | עָלַ֤ץ | ʿālaṣ | ah-LAHTS |
| rejoiceth | לִבִּי֙ | libbiy | lee-BEE |
| Lord, the in | בַּֽיהוָ֔ה | bayhwâ | bai-VA |
| mine horn | רָ֥מָה | rāmâ | RA-ma |
| is exalted | קַרְנִ֖י | qarnî | kahr-NEE |
| Lord: the in | בַּֽיהוָ֑ה | bayhwâ | bai-VA |
| my mouth | רָ֤חַב | rāḥab | RA-hahv |
| is enlarged | פִּי֙ | piy | pee |
| over | עַל | ʿal | al |
| enemies; mine | א֣וֹיְבַ֔י | ʾôybay | OY-VAI |
| because | כִּ֥י | kî | kee |
| I rejoice | שָׂמַ֖חְתִּי | śāmaḥtî | sa-MAHK-tee |
| in thy salvation. | בִּישֽׁוּעָתֶֽךָ׃ | bîšûʿātekā | bee-SHOO-ah-TEH-ha |
Tags அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி எΩ் இருதயம் கர்த்தரΕ்குள் களிகூருகிறது எΩ் கொΠύபு கரύத்தருக்குள் உயர்ந்திருக்கிறது என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்
1 Samuel 2:1 in Tamil Concordance 1 Samuel 2:1 in Tamil Interlinear 1 Samuel 2:1 in Tamil Image