Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 2:19 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 2 1 Samuel 2:19

1 சாமுவேல் 2:19
அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.

Tamil Indian Revised Version
அவனுடைய தாய் ஒவ்வொரு வருடந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன்னுடைய கணவனோடு வரும்போதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஆண்டும் சாமுவேலின் தாய் அவனுக்காக ஒரு சின்ன சட்டையைத் தைப்பாள். அவள் தன் கணவனோடு சீலோவிற்கு பலிசெலுத்த வரும்போதெல்லாம் அதனைக் கொண்டு வந்து தருவாள்.

Thiru Viviliam
சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச் சென்றபோது அவனிடம் கொடுப்பார்.

1 Samuel 2:181 Samuel 21 Samuel 2:20

King James Version (KJV)
Moreover his mother made him a little coat, and brought it to him from year to year, when she came up with her husband to offer the yearly sacrifice.

American Standard Version (ASV)
Moreover his mother made him a little robe, and brought it to him from year to year, when she came up with her husband to offer the yearly sacrifice.

Bible in Basic English (BBE)
And his mother made him a little robe and took it to him every year when she came with her husband for the year’s offering.

Darby English Bible (DBY)
And his mother made him a little coat, and brought it to him from year to year, when she came up with her husband to sacrifice the yearly sacrifice.

Webster’s Bible (WBT)
Moreover his mother made him a little coat, and brought it to him from year to year, when she came up with her husband, to offer the yearly sacrifice.

World English Bible (WEB)
Moreover his mother made him a little robe, and brought it to him from year to year, when she came up with her husband to offer the yearly sacrifice.

Young’s Literal Translation (YLT)
and a small upper coat doth his mother make to him, and she hath brought it up to him from time to time, in her coming up with her husband to sacrifice the sacrifice of the time.

1 சாமுவேல் 1 Samuel 2:19
அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.
Moreover his mother made him a little coat, and brought it to him from year to year, when she came up with her husband to offer the yearly sacrifice.

Moreover
his
mother
וּמְעִ֤ילûmĕʿîloo-meh-EEL
made
קָטֹן֙qāṭōnka-TONE
him
a
little
תַּֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh
coat,
לּ֣וֹloh
brought
and
אִמּ֔וֹʾimmôEE-moh
it
to
him
from
year
וְהַֽעַלְתָ֥הwĕhaʿaltâveh-ha-al-TA
year,
to
ל֖וֹloh
when
she
came
up
מִיָּמִ֣ים׀miyyāmîmmee-ya-MEEM
with
יָמִ֑ימָהyāmîmâya-MEE-ma
husband
her
בַּֽעֲלוֹתָהּ֙baʿălôtāhba-uh-loh-TA
to
offer
אֶתʾetet

אִישָׁ֔הּʾîšāhee-SHA
the
yearly
לִזְבֹּ֖חַlizbōaḥleez-BOH-ak
sacrifice.
אֶתʾetet
זֶ֥בַחzebaḥZEH-vahk
הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM


Tags அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம் அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்
1 Samuel 2:19 in Tamil Concordance 1 Samuel 2:19 in Tamil Interlinear 1 Samuel 2:19 in Tamil Image