Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 2:36 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 2 1 Samuel 2:36

1 சாமுவேல் 2:36
அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது உன்னுடைய வீட்டார்களில் மீதியாக இருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்திற்காகவும் ஒரு அப்பத்துண்டுக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட ஏதாவது ஒரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்கிறார் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு உன் குடும்பத்தில் மீதியான எல்லோரும் வந்து அந்த ஆசாரியன் முன்பு பணிந்து, வணங்கி நிற்பார்கள். அவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், சில்லறை காசுகளுக்காகவும் பிச்சை எடுப்பார்கள். அப்போது அவர்கள், “தயவு செய்து எனக்கு ஆசாரியன் வேலை தாரும். அதனால் நான் உண்ண உணவை பெறுவேன்” என்று வேண்டுவார்கள்’” என்று கூறினான்.

Thiru Viviliam
எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று ‘தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும்’ என்பார்கள்.”

1 Samuel 2:351 Samuel 2

King James Version (KJV)
And it shall come to pass, that every one that is left in thine house shall come and crouch to him for a piece of silver and a morsel of bread, and shall say, Put me, I pray thee, into one of the priests’ offices, that I may eat a piece of bread.

American Standard Version (ASV)
And it shall come to pass, that every one that is left in thy house shall come and bow down to him for a piece of silver and a loaf of bread, and shall say, Put me, I pray thee, into one of the priests’ offices, that I may eat a morsel of bread.

Bible in Basic English (BBE)
Then it will be that the rest of your family, anyone who has not been cut off, will go down on his knees to him for a bit of silver or a bit of bread, and say, Be pleased to put me into one of the priest’s places so that I may have a little food.

Darby English Bible (DBY)
And it shall come to pass [that] every one that is left of thy house shall come to crouch to him for a small piece of silver and for a cake of bread, and shall say, Put me, I pray thee, into one of the priestly offices, that I may eat a morsel of bread.

Webster’s Bible (WBT)
And it shall come to pass, that every one that is left in thy house, shall come and crouch to him for a piece of silver and a morsel of bread, and shall say, Put me, I pray thee, into one of the priest’s offices, that I may eat a piece of bread.

World English Bible (WEB)
It shall happen, that everyone who is left in your house shall come and bow down to him for a piece of silver and a loaf of bread, and shall say, Please put me into one of the priests’ offices, that I may eat a morsel of bread.

Young’s Literal Translation (YLT)
and it hath been, every one who is left in thy house doth come in to bow himself to him, for a wage of silver, and a cake of bread, and hath said, Admit me, I pray thee, unto one of the priest’s offices, to eat a morsel of bread.’

1 சாமுவேல் 1 Samuel 2:36
அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்.
And it shall come to pass, that every one that is left in thine house shall come and crouch to him for a piece of silver and a morsel of bread, and shall say, Put me, I pray thee, into one of the priests' offices, that I may eat a piece of bread.

And
it
shall
come
to
pass,
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
one
every
that
כָּלkālkahl
that
is
left
הַנּוֹתָר֙hannôtārha-noh-TAHR
house
thine
in
בְּבֵ֣יתְךָ֔bĕbêtĕkābeh-VAY-teh-HA
shall
come
יָבוֹא֙yābôʾya-VOH
and
crouch
לְהִשְׁתַּֽחֲוֹ֣תlĕhištaḥăwōtleh-heesh-ta-huh-OTE
piece
a
for
him
to
ל֔וֹloh
of
silver
לַֽאֲג֥וֹרַתlaʾăgôratla-uh-ɡOH-raht
morsel
a
and
כֶּ֖סֶףkesepKEH-sef
of
bread,
וְכִכַּרwĕkikkarveh-hee-KAHR
and
shall
say,
לָ֑חֶםlāḥemLA-hem
Put
וְאָמַ֗רwĕʾāmarveh-ah-MAHR
me,
I
pray
thee,
סְפָחֵ֥נִיsĕpāḥēnîseh-fa-HAY-nee
into
נָ֛אnāʾna
one
אֶלʾelel
of
the
priests'
offices,
אַחַ֥תʾaḥatah-HAHT
eat
may
I
that
הַכְּהֻנּ֖וֹתhakkĕhunnôtha-keh-HOO-note
a
piece
לֶֽאֱכֹ֥לleʾĕkōlleh-ay-HOLE
of
bread.
פַּתpatpaht
לָֽחֶם׃lāḥemLA-hem


Tags அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்
1 Samuel 2:36 in Tamil Concordance 1 Samuel 2:36 in Tamil Interlinear 1 Samuel 2:36 in Tamil Image