1 சாமுவேல் 20:20
அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் குறிப்பு வைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
Tamil Easy Reading Version
மூன்றாவது நாள், ஏஸேல் எனும் கல்லருகில் காத்திரு, பிறகு மூன்றாம் நாளில் ஒரு இலக்கைக் குறிவைத்து எய்வதுபோல், நான் அங்கு போய் அதன் பக்கமாக மூன்று அம்புகளை எய்வேன்.
Thiru Viviliam
நான் குறி வைத்து அம்பு எய்வது போல் அப்பக்கம் நோக்கி மூன்று அம்புகளை எய்வேன்.
King James Version (KJV)
And I will shoot three arrows on the side thereof, as though I shot at a mark.
American Standard Version (ASV)
And I will shoot three arrows on the side thereof, as though I shot at a mark.
Bible in Basic English (BBE)
And on the third day I will send arrows from my bow against its side as if at a mark.
Darby English Bible (DBY)
And I will shoot three arrows on the side of it, as though I shot at a mark.
Webster’s Bible (WBT)
And I will shoot three arrows on the side of it, as though I shot at a mark.
World English Bible (WEB)
I will shoot three arrows on the side of it, as though I shot at a mark.
Young’s Literal Translation (YLT)
`And I shoot three of the arrows at the side, sending out for myself at a mark;
1 சாமுவேல் 1 Samuel 20:20
அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
And I will shoot three arrows on the side thereof, as though I shot at a mark.
| And I | וַֽאֲנִ֕י | waʾănî | va-uh-NEE |
| will shoot | שְׁלֹ֥שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| three | הַחִצִּ֖ים | haḥiṣṣîm | ha-hee-TSEEM |
| arrows | צִדָּ֣ה | ṣiddâ | tsee-DA |
| side the on | אוֹרֶ֑ה | ʾôre | oh-REH |
| thereof, as though I shot | לְשַֽׁלַּֽח | lĕšallaḥ | leh-SHA-LAHK |
| at a mark. | לִ֖י | lî | lee |
| לְמַטָּרָֽה׃ | lĕmaṭṭārâ | leh-ma-ta-RA |
Tags அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து
1 Samuel 20:20 in Tamil Concordance 1 Samuel 20:20 in Tamil Interlinear 1 Samuel 20:20 in Tamil Image