1 சாமுவேல் 20:21
நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு சிறுவனை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று சிறுவனிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
ஒரு பிள்ளையை அம்பைத் தேடிவருமாறு அனுப்புவேன். நான் அவனிடம், ‘அதிக தூரம் போனாய் அம்புகள் என் அருகில் உள்ளன,’ என்று சொன்னால் வந்துவிடு. அப்போது ஒன்றும் இல்லை, உனக்கு சமாதானம். இதைக் கர்த்தருடைய அன்பால் கூறுகிறேன்!
Thiru Viviliam
பின்பு, ‘போய் அம்புகளைத் தேடிவா’ என்று ஒரு பையனை அனுப்புவேன். நான் அவனிடம் ‘இதோ அம்புகள் உனக்கு இப்பக்கம் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு வா’, என்பேனாகில் நீ என்னிடம் வா. ஏனெனில், வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உனக்குப் பாதுகாப்பு உண்டு. ஆபத்து நேராது.
King James Version (KJV)
And, behold, I will send a lad, saying, Go, find out the arrows. If I expressly say unto the lad, Behold, the arrows are on this side of thee, take them; then come thou: for there is peace to thee, and no hurt; as the LORD liveth.
American Standard Version (ASV)
And, behold, I will send the lad, `saying’, Go, find the arrows. If I say unto the lad, Behold, the arrows are on this side of thee; take them, and come; for there is peace to thee and no hurt, as Jehovah liveth.
Bible in Basic English (BBE)
And I will send my boy to have a look for the arrow. And if I say to him, See, the arrow is on this side of you; take it up! then you may come; for there is peace for you and no evil, by the living Lord.
Darby English Bible (DBY)
And behold, I will send the lad, [saying,] Go, find the arrows. If I expressly say to the lad, Behold, the arrows are on this side of thee, take them; then come, for there is peace for thee, and it is nothing; [as] Jehovah liveth.
Webster’s Bible (WBT)
And behold, I will send a lad, saying, Go, find the arrows. If I expressly say to the lad, Behold, the arrows are on this side of thee, take them; then come thou: for there is peace to thee, and no hurt; as the LORD liveth.
World English Bible (WEB)
Behold, I will send the boy, [saying], Go, find the arrows. If I tell the boy, Behold, the arrows are on this side of you; take them, and come; for there is peace to you and no hurt, as Yahweh lives.
Young’s Literal Translation (YLT)
and lo, I send the youth: Go, find the arrows. If I at all say to the youth, Lo, the arrows `are’ on this side of thee — take them, — then come thou, for peace `is’ for thee, and there is nothing; Jehovah liveth.
1 சாமுவேல் 1 Samuel 20:21
நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
And, behold, I will send a lad, saying, Go, find out the arrows. If I expressly say unto the lad, Behold, the arrows are on this side of thee, take them; then come thou: for there is peace to thee, and no hurt; as the LORD liveth.
| And, behold, | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
| I will send | אֶשְׁלַ֣ח | ʾešlaḥ | esh-LAHK |
| אֶת | ʾet | et | |
| lad, a | הַנַּ֔עַר | hannaʿar | ha-NA-ar |
| saying, Go, | לֵ֖ךְ | lēk | lake |
| find out | מְצָ֣א | mĕṣāʾ | meh-TSA |
| אֶת | ʾet | et | |
| arrows. the | הַחִצִּ֑ים | haḥiṣṣîm | ha-hee-TSEEM |
| If | אִם | ʾim | eem |
| I expressly | אָמֹר֩ | ʾāmōr | ah-MORE |
| say | אֹמַ֨ר | ʾōmar | oh-MAHR |
| lad, the unto | לַנַּ֜עַר | lannaʿar | la-NA-ar |
| Behold, | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| the arrows | הַחִצִּ֣ים׀ | haḥiṣṣîm | ha-hee-TSEEM |
| side this on are | מִמְּךָ֣ | mimmĕkā | mee-meh-HA |
| וָהֵ֗נָּה | wāhēnnâ | va-HAY-na | |
| of thee, take | קָחֶ֧נּוּ׀ | qāḥennû | ka-HEH-noo |
| come then them; | וָבֹ֛אָה | wābōʾâ | va-VOH-ah |
| thou: for | כִּֽי | kî | kee |
| peace is there | שָׁל֥וֹם | šālôm | sha-LOME |
| to thee, and no | לְךָ֛ | lĕkā | leh-HA |
| hurt; | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| as the Lord | דָּבָ֖ר | dābār | da-VAHR |
| liveth. | חַי | ḥay | hai |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags நீ போய் அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன் இதோ அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால் நீர் வாரும் அப்பொழுது ஒன்றும் இல்லை உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்
1 Samuel 20:21 in Tamil Concordance 1 Samuel 20:21 in Tamil Interlinear 1 Samuel 20:21 in Tamil Image