Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 20:31 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 20 1 Samuel 20:31

1 சாமுவேல் 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
ஈசாயின் மகன் இருக்கும்வரை நீ அரசனாக முடியாது. உனக்கு அரசும் கிடைக்காது. இப்போது தாவீதைக் கொண்டு வா! அவன் ஒரு மரித்தவன்” என்றான்.

Thiru Viviliam
ஈசாயின் மகன் உயிரோடு வாழும் நாள்வரை நீயும் நிலைத்திருக்கமாட்டாய்; உன் ஆட்சியும் நிலைபெறாது; ஆதலால், ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டுவா; அவன் சாகவே வேண்டும்” என்றார்.

1 Samuel 20:301 Samuel 201 Samuel 20:32

King James Version (KJV)
For as long as the son of Jesse liveth upon the ground, thou shalt not be established, nor thy kingdom. Wherefore now send and fetch him unto me, for he shall surely die.

American Standard Version (ASV)
For as long as the son of Jesse liveth upon the ground, thou shalt not be established, nor thy kingdom. Wherefore now send and fetch him unto me, for he shall surely die.

Bible in Basic English (BBE)
For while the son of Jesse is living on the earth, your position is unsafe and your kingdom is in danger. So make him come here to me, for it is certainly right for him to be put to death.

Darby English Bible (DBY)
For as long as the son of Jesse lives upon earth, thou shalt not be established, nor thy kingdom. And now send and fetch him to me, for he must die.

Webster’s Bible (WBT)
For as long as the son of Jesse liveth upon the earth, thou shalt not be established, nor thy kingdom. Wherefore now send and bring him to me, for he shall surely die.

World English Bible (WEB)
For as long as the son of Jesse lives on the earth, you shall not be established, nor your kingdom. Therefore now send and bring him to me, for he shall surely die.

Young’s Literal Translation (YLT)
for all the days that the son of Jesse liveth on the ground thou art not established, thou and thy kingdom; and now, send and bring him unto me, for he `is’ a son of death.’

1 சாமுவேல் 1 Samuel 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
For as long as the son of Jesse liveth upon the ground, thou shalt not be established, nor thy kingdom. Wherefore now send and fetch him unto me, for he shall surely die.

For
כִּ֣יkee
as
long
כָלkālhahl
as
הַיָּמִ֗יםhayyāmîmha-ya-MEEM

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
the
son
בֶּןbenben
of
Jesse
יִשַׁי֙yišayyee-SHA
liveth
חַ֣יḥayhai
upon
עַלʿalal
the
ground,
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
thou
לֹ֥אlōʾloh
shalt
not
תִכּ֖וֹןtikkônTEE-kone
be
established,
אַתָּ֣הʾattâah-TA
kingdom.
thy
nor
וּמַלְכוּתֶ֑ךָûmalkûtekāoo-mahl-hoo-TEH-ha
Wherefore
now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
send
שְׁלַ֨חšĕlaḥsheh-LAHK
and
fetch
וְקַ֤חwĕqaḥveh-KAHK

אֹתוֹ֙ʾōtôoh-TOH
unto
him
אֵלַ֔יʾēlayay-LAI
me,
for
כִּ֥יkee
he
בֶןbenven
shall
surely
die.
מָ֖וֶתmāwetMA-vet

הֽוּא׃hûʾhoo


Tags ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை இப்போதே அவனை அழைப்பித்து என்னிடத்தில் கொண்டுவா அவன் சாகவேண்டும் என்றான்
1 Samuel 20:31 in Tamil Concordance 1 Samuel 20:31 in Tamil Interlinear 1 Samuel 20:31 in Tamil Image