Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 20:36 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 20 1 Samuel 20:36

1 சாமுவேல் 20:36
பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக் கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.

Tamil Indian Revised Version
சிறுவனை பார்த்து: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் சிறுவன் ஓடும்போது, அவனுக்கு அப்பால் போகும்படி ஒரு அம்பை எய்தான்.

Tamil Easy Reading Version
அவன் சிறுவனிடம், “நான் எறிகிற அம்பைத் தேடி கண்டுபிடித்து வா” என்றான். பையனின் தலைக்கு மேலாக எறிந்த அம்பை அவன் தேடிப்போனான்.

Thiru Viviliam
அவர் அப்பையனிடம், “நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா” என்றார். அப்பபையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார்.

1 Samuel 20:351 Samuel 201 Samuel 20:37

King James Version (KJV)
And he said unto his lad, Run, find out now the arrows which I shoot. And as the lad ran, he shot an arrow beyond him.

American Standard Version (ASV)
And he said unto his lad, Run, find now the arrows which I shoot. And as the lad ran, he shot an arrow beyond him.

Bible in Basic English (BBE)
And he said to the boy, Go and get the arrow I let loose from my bow. And while the boy was running, he sent an arrow past him.

Darby English Bible (DBY)
And he said to his lad, Run, find now the arrows which I shoot. The lad ran, and he shot the arrow beyond him.

Webster’s Bible (WBT)
And he said to his lad, Run, find now the arrows which I shoot. And as the lad ran, he shot an arrow, beyond him.

World English Bible (WEB)
He said to his boy, Run, find now the arrows which I shoot. As the boy ran, he shot an arrow beyond him.

Young’s Literal Translation (YLT)
And he saith to his youth, `Run, find, I pray thee, the arrows which I am shooting;’ the youth is running, and he hath shot the arrow, causing `it’ to pass over him.

1 சாமுவேல் 1 Samuel 20:36
பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக் கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.
And he said unto his lad, Run, find out now the arrows which I shoot. And as the lad ran, he shot an arrow beyond him.

And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
his
lad,
לְנַֽעֲר֔וֹlĕnaʿărôleh-na-uh-ROH
Run,
רֻ֗ץruṣroots
find
out
מְצָ֥אmĕṣāʾmeh-TSA
now
נָא֙nāʾna

אֶתʾetet
the
arrows
הַ֣חִצִּ֔יםhaḥiṣṣîmHA-hee-TSEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
shoot.
מוֹרֶ֑הmôremoh-REH
And
as
the
lad
הַנַּ֣עַרhannaʿarha-NA-ar
ran,
רָ֔ץrāṣrahts
he
וְהֽוּאwĕhûʾveh-HOO
shot
יָרָ֥הyārâya-RA
an
arrow
הַחֵ֖צִיhaḥēṣîha-HAY-tsee
beyond
לְהַֽעֲבִרֽוֹ׃lĕhaʿăbirôleh-HA-uh-vee-ROH


Tags பிள்ளையாண்டானை நோக்கி நீ ஓடி நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக் கொண்டுவா என்று சொல்லி அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்
1 Samuel 20:36 in Tamil Concordance 1 Samuel 20:36 in Tamil Interlinear 1 Samuel 20:36 in Tamil Image