Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 20:7 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 20 1 Samuel 20:7

1 சாமுவேல் 20:7
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே தீமை உறுதிப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்கள்.

Tamil Easy Reading Version
அதற்கு அவர், ‘நல்லது’ என்றால் எனக்குச் சமாதானம். அவருக்கு எரிச்சல் வந்தால், அவரால் ஆபத்து என்று அர்த்தம்,

Thiru Viviliam
அவர் ‘நல்லது’ என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்; அவர் சினமுற்றால் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என அறிந்துகொள்வாய்.

1 Samuel 20:61 Samuel 201 Samuel 20:8

King James Version (KJV)
If he say thus, It is well; thy servant shall have peace: but if he be very wroth, then be sure that evil is determined by him.

American Standard Version (ASV)
If he say thus, It is well; thy servant shall have peace: but if he be wroth, then know that evil is determined by him.

Bible in Basic English (BBE)
If he says, It is well, your servant will be at peace: but if he is angry, then it will be clear to you that he has an evil purpose in mind against me.

Darby English Bible (DBY)
If he say thus, It is well, — thy servant shall have peace; but if he be very wroth, be sure that evil is determined by him.

Webster’s Bible (WBT)
If he shall say thus, It is well; thy servant will have peace: but if he shall be very wroth, then be sure that evil is determined by him.

World English Bible (WEB)
If he says, ‘It is well;’ your servant shall have peace: but if he be angry, then know that evil is determined by him.

Young’s Literal Translation (YLT)
If thus he say: Good; peace `is’ for thy servant; and if it be very displeasing to him — know that the evil hath been determined by him;

1 சாமுவேல் 1 Samuel 20:7
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.
If he say thus, It is well; thy servant shall have peace: but if he be very wroth, then be sure that evil is determined by him.

If
אִםʾimeem
he
say
כֹּ֥הkoh
thus,
יֹאמַ֛רyōʾmaryoh-MAHR
well;
is
It
ט֖וֹבṭôbtove
thy
servant
שָׁל֣וֹםšālômsha-LOME
shall
have
peace:
לְעַבְדֶּ֑ךָlĕʿabdekāleh-av-DEH-ha
if
but
וְאִםwĕʾimveh-EEM
he
be
very
חָרֹ֤הḥārōha-ROH
wroth,
יֶֽחֱרֶה֙yeḥĕrehyeh-hay-REH
sure
be
then
ל֔וֹloh
that
דַּ֕עdaʿda
evil
כִּֽיkee
is
determined
כָלְתָ֥הkoltâhole-TA
by
him.
הָֽרָעָ֖הhārāʿâha-ra-AH
מֵֽעִמּֽוֹ׃mēʿimmôMAY-ee-moh


Tags அதற்கு அவர் நல்லது என்றால் உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும் அவருக்கு எரிச்சலுண்டானால் அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்
1 Samuel 20:7 in Tamil Concordance 1 Samuel 20:7 in Tamil Interlinear 1 Samuel 20:7 in Tamil Image