1 சாமுவேல் 20:9
அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனோ என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்கு தீமை செய்ய என் தகப்பனாலே உறுதிப்பட்டிருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு யோனத்தான், “அந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருப்பதாக! என் தந்தையால் உனக்கு ஆபத்து என்றால் நான் சொல்லாமல் இருப்பேனா?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அதற்கு யோனத்தான், “அப்படி உனக்கு நேராது உனக்குத் தீங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் அதை உனக்கு சொல்லாமல் இருப்பேனா?” என்றார்.
King James Version (KJV)
And Jonathan said, Far be it from thee: for if I knew certainly that evil were determined by my father to come upon thee, then would not I tell it thee?
American Standard Version (ASV)
And Jonathan said, Far be it from thee; for if I should at all know that evil were determined by my father to come upon thee, then would not I tell it thee?
Bible in Basic English (BBE)
And Jonathan said, Do not have such a thought: for if I saw that my father was designing evil against you, would I not give you word of it?
Darby English Bible (DBY)
And Jonathan said, Far be it from thee; for, if I knew with certainty that evil were determined by my father to come upon thee, would I not tell it thee?
Webster’s Bible (WBT)
And Jonathan said, Far be it from thee: for if I knew certainly that evil is determined by my father to come upon thee, then would not I tell it thee?
World English Bible (WEB)
Jonathan said, Far be it from you; for if I should at all know that evil were determined by my father to come on you, then wouldn’t I tell you that?
Young’s Literal Translation (YLT)
And Jonathan saith, `Far be it from thee! for I certainly do not know that the evil hath been determined by my father to come upon thee, and I do not declare it to thee.’
1 சாமுவேல் 1 Samuel 20:9
அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனோ என்றான்.
And Jonathan said, Far be it from thee: for if I knew certainly that evil were determined by my father to come upon thee, then would not I tell it thee?
| And Jonathan | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | יְהֽוֹנָתָ֖ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN |
| Far be it | חָלִ֣ילָה | ḥālîlâ | ha-LEE-la |
| from thee: | לָּ֑ךְ | lāk | lahk |
| for | כִּ֣י׀ | kî | kee |
| if | אִם | ʾim | eem |
| I knew | יָדֹ֣עַ | yādōaʿ | ya-DOH-ah |
| certainly | אֵדַ֗ע | ʾēdaʿ | ay-DA |
| that | כִּֽי | kî | kee |
| evil | כָלְתָ֨ה | koltâ | hole-TA |
| determined were | הָֽרָעָ֜ה | hārāʿâ | ha-ra-AH |
| by | מֵעִ֤ם | mēʿim | may-EEM |
| my father | אָבִי֙ | ʾābiy | ah-VEE |
| to come | לָב֣וֹא | lābôʾ | la-VOH |
| upon | עָלֶ֔יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| not would then thee, | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| I tell | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
| it thee? | אַגִּ֥יד | ʾaggîd | ah-ɡEED |
| לָֽךְ׃ | lāk | lahk |
Tags அப்பொழுது யோனத்தான் அப்படி உமக்கு வராதிருப்பதாக உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனோ என்றான்
1 Samuel 20:9 in Tamil Concordance 1 Samuel 20:9 in Tamil Interlinear 1 Samuel 20:9 in Tamil Image