Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 21:13 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 21 1 Samuel 21:13

1 சாமுவேல் 21:13
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்.

Tamil Indian Revised Version
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் செய்கையை வேறுபடுத்தி, அவர்களிடம் பைத்தியக்காரனைப் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழசெய்துக்கொண்டிருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, அவன் ஆகீஸ் அதிகாரிகளுக்கு முன்பு பைத்தியக்காரனைப் போல் நடித்தான். வாசற்படிகளில் கீறிக் கொண்டான். வாயில் நுரைதள்ளி தாடியில் ஒழுகவிட்டான்.

Thiru Viviliam
அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார்.

1 Samuel 21:121 Samuel 211 Samuel 21:14

King James Version (KJV)
And he changed his behavior before them, and feigned himself mad in their hands, and scrabbled on the doors of the gate, and let his spittle fall down upon his beard.

American Standard Version (ASV)
And he changed his behavior before them, and feigned himself mad in their hands, and scrabbled on the doors of the gate, and let his spittle fall down upon his beard.

Bible in Basic English (BBE)
So changing his behaviour before them, he made it seem as if he was off his head, hammering on the doors of the town, and letting the water from his mouth go down his chin.

Darby English Bible (DBY)
And he changed his behaviour before them, and feigned himself mad in their hands, and scratched on the doors of the gate, and let his spittle fall down on his beard.

Webster’s Bible (WBT)
And he changed his behavior before them, and feigned himself mad in their hands, and scrabbled on the doors of the gate, and let his spittle fall down upon his beard.

World English Bible (WEB)
He changed his behavior before them, and feigned himself mad in their hands, and scrabbled on the doors of the gate, and let his spittle fall down on his beard.

Young’s Literal Translation (YLT)
and changeth his behaviour before their eyes, and feigneth himself mad in their hand, and scribbleth on the doors of the gate, and letteth down his spittle unto his beard.

1 சாமுவேல் 1 Samuel 21:13
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்.
And he changed his behavior before them, and feigned himself mad in their hands, and scrabbled on the doors of the gate, and let his spittle fall down upon his beard.

And
he
changed
וַיְשַׁנּ֤וֹwayšannôvai-SHA-noh

אֶתʾetet
his
behaviour
טַעְמוֹ֙ṭaʿmôta-MOH
before
בְּעֵ֣ינֵיהֶ֔םbĕʿênêhembeh-A-nay-HEM
mad
himself
feigned
and
them,
וַיִּתְהֹלֵ֖לwayyithōlēlva-yeet-hoh-LALE
in
their
hands,
בְּיָדָ֑םbĕyādāmbeh-ya-DAHM
scrabbled
and
וַיְתָו֙waytāwvai-TAHV
on
עַלʿalal
the
doors
דַּלְת֣וֹתdaltôtdahl-TOTE
of
the
gate,
הַשַּׁ֔עַרhaššaʿarha-SHA-ar
spittle
his
let
and
וַיּ֥וֹרֶדwayyôredVA-yoh-red
fall
down
רִיר֖וֹrîrôree-ROH
upon
אֶלʾelel
his
beard.
זְקָנֽוֹ׃zĕqānôzeh-ka-NOH

Tags அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்
1 Samuel 21:13 in Tamil Concordance 1 Samuel 21:13 in Tamil Interlinear 1 Samuel 21:13 in Tamil Image