Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 21:15 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 21 1 Samuel 21:15

1 சாமுவேல் 21:15
எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.

Tamil Indian Revised Version
எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.

Tamil Easy Reading Version
என்னிடம் இப்படிபட்டவர்கள் போதுமானப் பேர் உள்ளனர். இவனை மீண்டும் என் வீட்டுக்குள் வர அனுமதிக்காதீர்கள்!” என்றான்.

Thiru Viviliam
என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தைக் காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?” என்று சினமுற்றான்.

1 Samuel 21:141 Samuel 21

King James Version (KJV)
Have I need of mad men, that ye have brought this fellow to play the mad man in my presence? shall this fellow come into my house?

American Standard Version (ASV)
Do I lack madmen, that ye have brought this fellow to play the madman in my presence? shall this fellow come into my house?

Bible in Basic English (BBE)
Are there not enough unbalanced men about me, that you have let this person come and do such tricks before me? is such a man to come into my house?

Darby English Bible (DBY)
have I lack of madmen, that ye have brought this one to rave in my presence? shall this [man] come into my house?

Webster’s Bible (WBT)
Have I need of mad-men, that ye have brought this man to play the mad-man in my presence? shall this man come into my house?

World English Bible (WEB)
Do I lack madmen, that you have brought this fellow to play the madman in my presence? shall this fellow come into my house?

Young’s Literal Translation (YLT)
A lack of madmen `have’ I, that ye have brought in this one to act as a madman by me! doth this one come in unto my house?’

1 சாமுவேல் 1 Samuel 21:15
எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.
Have I need of mad men, that ye have brought this fellow to play the mad man in my presence? shall this fellow come into my house?

Have
I
חֲסַ֤רḥăsarhuh-SAHR
need
מְשֻׁגָּעִים֙mĕšuggāʿîmmeh-shoo-ɡa-EEM
of
mad
men,
אָ֔נִיʾānîAH-nee
that
כִּֽיkee
brought
have
ye
הֲבֵאתֶ֣םhăbēʾtemhuh-vay-TEM

אֶתʾetet
this
זֶ֔הzezeh
man
mad
the
play
to
fellow
לְהִשְׁתַּגֵּ֖עַlĕhištaggēaʿleh-heesh-ta-ɡAY-ah
in
my
presence?
עָלָ֑יʿālāyah-LAI
this
shall
הֲזֶ֖הhăzehuh-ZEH
fellow
come
יָב֥וֹאyābôʾya-VOH
into
אֶלʾelel
my
house?
בֵּיתִֽי׃bêtîbay-TEE


Tags எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்
1 Samuel 21:15 in Tamil Concordance 1 Samuel 21:15 in Tamil Interlinear 1 Samuel 21:15 in Tamil Image