Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 22:1 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 22 1 Samuel 22:1

1 சாமுவேல் 22:1
தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
தாவீது காத்தை விட்டு அதுல்லாம் குகைக்கு ஓடினான். தாவீது அதுல்லாமில் இருப்பதாக அவனது சகோதரர்களும் உறவினர்களும் அறிந்துக்கொண்டனர். அவனைப் பார்க்க அங்கே சென்றார்கள்.

Thiru Viviliam
தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர்.

Title
பல இடங்களுக்கு தாவீது போகிறான்

Other Title
குருக்களைச் சவுல் கொலை செய்தல்

1 Samuel 221 Samuel 22:2

King James Version (KJV)
David therefore departed thence, and escaped to the cave Adullam: and when his brethren and all his father’s house heard it, they went down thither to him.

American Standard Version (ASV)
David therefore departed thence, and escaped to the cave of Adullam: and when his brethren and all his father’s house heard it, they went down thither to him.

Bible in Basic English (BBE)
So David went away from there and took cover in a strong place at Adullam; and his brothers and all his father’s people, hearing of it, went down to him there.

Darby English Bible (DBY)
And David departed thence, and escaped to the cave of Adullam. And his brethren and all his father’s house heard [it], and they went down thither to him.

Webster’s Bible (WBT)
David therefore departed thence, and escaped to the cave Adullam: and when his brethren and all his father’s house heard it, they went down thither to him.

World English Bible (WEB)
David therefore departed there, and escaped to the cave of Adullam: and when his brothers and all his father’s house heard it, they went down there to him.

Young’s Literal Translation (YLT)
And David goeth thence, and is escaped unto the cave of Adullam, and his brethren hear, and all the house of his father, and go down unto him thither;

1 சாமுவேல் 1 Samuel 22:1
தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
David therefore departed thence, and escaped to the cave Adullam: and when his brethren and all his father's house heard it, they went down thither to him.

David
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
therefore
departed
דָּוִד֙dāwidda-VEED
thence,
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
and
escaped
וַיִּמָּלֵ֖טwayyimmālēṭva-yee-ma-LATE
to
אֶלʾelel
the
cave
מְעָרַ֣תmĕʿāratmeh-ah-RAHT
Adullam:
עֲדֻלָּ֑םʿădullāmuh-doo-LAHM
brethren
his
when
and
וַיִּשְׁמְע֤וּwayyišmĕʿûva-yeesh-meh-OO
and
all
אֶחָיו֙ʾeḥāyweh-hav
his
father's
וְכָלwĕkālveh-HAHL
house
בֵּ֣יתbêtbate
heard
אָבִ֔יוʾābîwah-VEEOO
it,
they
went
down
וַיֵּֽרְד֥וּwayyērĕdûva-yay-reh-DOO
thither
אֵלָ֖יוʾēlāyway-LAV
to
שָֽׁמָּה׃šāmmâSHA-ma


Tags தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான் அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்
1 Samuel 22:1 in Tamil Concordance 1 Samuel 22:1 in Tamil Interlinear 1 Samuel 22:1 in Tamil Image