Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 22:15 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 22 1 Samuel 22:15

1 சாமுவேல் 22:15
இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.

Tamil Indian Revised Version
இன்றையதினம் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்யத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாவது என்னுடைய தகப்பன் வீட்டார்களில் எவன் மேலாவது குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்ததில்லை என்றான்.

Tamil Easy Reading Version
நான் தாவீதிற்காக தேவனிடம் ஜெபம் செய்வது முதல் முறையன்று, இல்லவே இல்லை, என்னையோ, என் உறவினர்களையோ இதற்காகப் பழி சுமத்த வேண்டாம். நாங்கள் உமது சேவகர்கள், நீர் சொல்லும் காரியங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

Thiru Viviliam
அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடவையா? இல்லை. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில், உம் பணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார்.⒫

1 Samuel 22:141 Samuel 221 Samuel 22:16

King James Version (KJV)
Did I then begin to inquire of God for him? be it far from me: let not the king impute any thing unto his servant, nor to all the house of my father: for thy servant knew nothing of all this, less or more.

American Standard Version (ASV)
Have I to-day begun to inquire of God for him? be it far from me: let not the king impute anything unto his servant, nor to all the house of my father; for thy servant knoweth nothing of all this, less or more.

Bible in Basic English (BBE)
Is this the first time I have got directions from God for him? Far be the thought! let the king make no such statement against his servant or my father’s family, for your servant has no knowledge, great or small, of this thing.

Darby English Bible (DBY)
Was it to-day that I began to inquire of God for him? be it far from me: let not the king charge anything to his servant, [nor] to all the house of my father; for thy servant knew nothing of all this, less or more.

Webster’s Bible (WBT)
Did I then begin to inquire of God for him? be it far from me. Let not the king impute any thing to his servant, nor to all the house of my father: for thy servant knew nothing of all this, less or more.

World English Bible (WEB)
Have I today begun to inquire of God for him? be it far from me: don’t let the king impute anything to his servant, nor to all the house of my father; for your servant knows nothing of all this, less or more.

Young’s Literal Translation (YLT)
To-day have I begun to ask for him at God? far be it from me! let not the king lay anything against his servant, against any of the house of my father, for thy servant hath known nothing of all this, less or more.’

1 சாமுவேல் 1 Samuel 22:15
இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.
Did I then begin to inquire of God for him? be it far from me: let not the king impute any thing unto his servant, nor to all the house of my father: for thy servant knew nothing of all this, less or more.

Did
I
then
הַיּ֧וֹםhayyômHA-yome
begin
הַחִלֹּ֛תִיhaḥillōtîha-hee-LOH-tee
inquire
to
לִשְׁאָוֹלlišʾāwōlleesh-ah-OLE
of
God
ל֥וֹloh
far
it
be
him?
for
בֵֽאלֹהִ֖יםbēʾlōhîmvay-loh-HEEM
from
me:
let
not
חָלִ֣ילָהḥālîlâha-LEE-la
king
the
לִּ֑יlee
impute
אַלʾalal
any
thing
יָשֵׂם֩yāśēmya-SAME
servant,
his
unto
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
nor
to
all
בְּעַבְדּ֤וֹbĕʿabdôbeh-av-DOH
house
the
דָבָר֙dābārda-VAHR
of
my
father:
בְּכָלbĕkālbeh-HAHL
for
בֵּ֣יתbêtbate
servant
thy
אָבִ֔יʾābîah-VEE
knew
כִּ֠יkee
nothing
לֹֽאlōʾloh

יָדַ֤עyādaʿya-DA
all
of
עַבְדְּךָ֙ʿabdĕkāav-deh-HA
this,
בְּכָלbĕkālbeh-HAHL
less
זֹ֔אתzōtzote
or
דָּבָ֥רdābārda-VAHR
more.
קָטֹ֖ןqāṭōnka-TONE
א֥וֹʾôoh
גָדֽוֹל׃gādôlɡa-DOLE


Tags இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ அது எனக்குத் தூரமாயிருப்பதாக ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம் உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்
1 Samuel 22:15 in Tamil Concordance 1 Samuel 22:15 in Tamil Interlinear 1 Samuel 22:15 in Tamil Image