1 சாமுவேல் 22:22
அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்ததாலே, அவன் எப்படியாகிலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன்னுடைய தகப்பன் வீட்டார்களாகிய எல்லோருடைய மரணத்திற்கும் காரணம் நானே.
Tamil Easy Reading Version
பின் தாவீது அவனிடம், “நான் ஏதோமியனாகிய தோவேக்கை அன்று பார்த்தேன். அவன் சவுலிடம் சொல்வான் என்றும் தெரியும்! எனவே உன் தந்தையும் மற்றவர்களும் மரித்துப் போனதற்கு நானே பொறுப்பு.
Thiru Viviliam
தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியன் தோயேகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!
King James Version (KJV)
And David said unto Abiathar, I knew it that day, when Doeg the Edomite was there, that he would surely tell Saul: I have occasioned the death of all the persons of thy father’s house.
American Standard Version (ASV)
And David said unto Abiathar, I knew on that day, when Doeg the Edomite was there, that he would surely tell Saul: I have occasioned `the death’ of all the persons of thy father’s house.
Bible in Basic English (BBE)
And David said to Abiathar, I was certain that day, when Doeg the Edomite was there, that he would take the news to Saul: I am responsible for the lives of all your father’s family.
Darby English Bible (DBY)
And David said to Abiathar, I knew it that day, when Doeg the Edomite was there, that he would certainly tell Saul: I am accountable for all the lives of thy father’s house.
Webster’s Bible (WBT)
And David said to Abiathar, I knew that day, when Doeg the Edomite was there, that he would surely tell Saul: I have occasioned the death of all the persons of thy father’s house.
World English Bible (WEB)
David said to Abiathar, I knew on that day, when Doeg the Edomite was there, that he would surely tell Saul: I have occasioned [the death] of all the persons of your father’s house.
Young’s Literal Translation (YLT)
And David saith to Abiathar, `I have known on that day when Doeg the Edomite `is’ there, that he doth certainly declare `it’ to Saul; I have brought `it’ round to every person of the house of thy father;
1 சாமுவேல் 1 Samuel 22:22
அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.
And David said unto Abiathar, I knew it that day, when Doeg the Edomite was there, that he would surely tell Saul: I have occasioned the death of all the persons of thy father's house.
| And David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| unto Abiathar, | לְאֶבְיָתָ֗ר | lĕʾebyātār | leh-ev-ya-TAHR |
| I knew | יָדַ֜עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| it that | בַּיּ֤וֹם | bayyôm | BA-yome |
| day, | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| when | כִּֽי | kî | kee |
| Doeg | שָׁם֙ | šām | shahm |
| the Edomite | דּוֹיֵ֣ג | dôyēg | doh-YAɡE |
| was there, | הָֽאֲדֹמִ֔י | hāʾădōmî | ha-uh-doh-MEE |
| that | כִּֽי | kî | kee |
| surely would he | הַגֵּ֥ד | haggēd | ha-ɡADE |
| tell | יַגִּ֖יד | yaggîd | ya-ɡEED |
| Saul: | לְשָׁא֑וּל | lĕšāʾûl | leh-sha-OOL |
| I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| have occasioned | סַבֹּ֔תִי | sabbōtî | sa-BOH-tee |
| all of death the | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| the persons | נֶ֖פֶשׁ | nepeš | NEH-fesh |
| of thy father's | בֵּ֥ית | bêt | bate |
| house. | אָבִֽיךָ׃ | ʾābîkā | ah-VEE-ha |
Tags அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன் உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே
1 Samuel 22:22 in Tamil Concordance 1 Samuel 22:22 in Tamil Interlinear 1 Samuel 22:22 in Tamil Image