Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 22:5 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 22 1 Samuel 22:5

1 சாமுவேல் 22:5
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

Tamil Indian Revised Version
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் கோட்டையில் இருக்காமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிற்கு போனான்.

Tamil Easy Reading Version
ஆனால் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “கோட்டையில் தங்க வேண்டாம். யூதா நாட்டிற்குப் போ” என்று சொன்னான். எனவே அவன் விலகி ஏரேத் எனும் காட்டிற்குச் சென்றான்.

Thiru Viviliam
பின்பு, இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு, “நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ!” என்றார். எனவே, தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.⒫

1 Samuel 22:41 Samuel 221 Samuel 22:6

King James Version (KJV)
And the prophet Gad said unto David, Abide not in the hold; depart, and get thee into the land of Judah. Then David departed, and came into the forest of Hareth.

American Standard Version (ASV)
And the prophet Gad said unto David, Abide not in the stronghold; depart, and get thee into the land of Judah. Then David departed, and came into the forest of Hereth.

Bible in Basic English (BBE)
And the prophet Gad said to David, Do not go on living in this place but go into the land of Judah. Then David went away and came to the woodland of Hereth.

Darby English Bible (DBY)
And the prophet Gad said to David, Abide not in the stronghold; depart, and go into the land of Judah. Then David departed, and came into the forest of Hareth.

Webster’s Bible (WBT)
And the prophet Gad said to David, Abide not in the hold; depart, and come into the land of Judah. Then David departed, and came into the forest of Hareth.

World English Bible (WEB)
The prophet Gad said to David, Don’t stay in the stronghold; depart, and get you into the land of Judah. Then David departed, and came into the forest of Hereth.

Young’s Literal Translation (YLT)
And Gad the prophet saith unto David, `Thou dost not abide in a fortress, go, and thou hast entered for thee the land of Judah;’ and David goeth and entereth the forest of Hareth.

1 சாமுவேல் 1 Samuel 22:5
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
And the prophet Gad said unto David, Abide not in the hold; depart, and get thee into the land of Judah. Then David departed, and came into the forest of Hareth.

And
the
prophet
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
Gad
גָּ֨דgādɡahd
said
הַנָּבִ֜יאhannābîʾha-na-VEE
unto
אֶלʾelel
David,
דָּוִ֗דdāwidda-VEED
Abide
לֹ֤אlōʾloh
not
תֵשֵׁב֙tēšēbtay-SHAVE
in
the
hold;
בַּמְּצוּדָ֔הbammĕṣûdâba-meh-tsoo-DA
depart,
לֵ֥ךְlēklake
and
get
וּבָֽאתָûbāʾtāoo-VA-ta
land
the
into
thee
לְּךָ֖lĕkāleh-HA
of
Judah.
אֶ֣רֶץʾereṣEH-rets
Then
David
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
departed,
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
came
and
דָּוִ֔דdāwidda-VEED
into
the
forest
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
of
Hareth.
יַ֥עַרyaʿarYA-ar
חָֽרֶת׃ḥāretHA-ret


Tags பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான் அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்
1 Samuel 22:5 in Tamil Concordance 1 Samuel 22:5 in Tamil Interlinear 1 Samuel 22:5 in Tamil Image