1 சாமுவேல் 23:10
அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னாலே பட்டணத்தை அழிக்க வழிதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
Tamil Easy Reading Version
தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எனக்காக சவுல் இந்நகரத்திற்கு வந்து அதை அழிக்கப்போவதாக அறிந்தேன்.
Thiru Viviliam
பிறகு தாவீது, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன்.
King James Version (KJV)
Then said David, O LORD God of Israel, thy servant hath certainly heard that Saul seeketh to come to Keilah, to destroy the city for my sake.
American Standard Version (ASV)
Then said David, O Jehovah, the God of Israel, thy servant hath surely heard that Saul seeketh to come to Keilah, to destroy the city for my sake.
Bible in Basic English (BBE)
Then David said, O Lord, the God of Israel, news has been given to your servant that it is Saul’s purpose to come to Keilah and send destruction on the town because of me.
Darby English Bible (DBY)
Then said David, Jehovah, God of Israel, thy servant hath heard for certain that Saul seeketh to come to Keilah, to destroy the city for my sake.
Webster’s Bible (WBT)
Then said David, O LORD God of Israel, thy servant hath certainly heard that Saul seeketh to come to Keilah, to destroy the city for my sake.
World English Bible (WEB)
Then said David, O Yahweh, the God of Israel, your servant has surely heard that Saul seeks to come to Keilah, to destroy the city for my sake.
Young’s Literal Translation (YLT)
And David saith, `Jehovah, God of Israel, Thy servant hath certainly heard that Saul is seeking to come in unto Keilah, to destroy the city on mine account.
1 சாமுவேல் 1 Samuel 23:10
அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
Then said David, O LORD God of Israel, thy servant hath certainly heard that Saul seeketh to come to Keilah, to destroy the city for my sake.
| Then said | וַיֹּאמֶר֮ | wayyōʾmer | va-yoh-MER |
| David, | דָּוִד֒ | dāwid | da-VEED |
| O Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| Israel, of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| thy servant | שָׁמֹ֤עַ | šāmōaʿ | sha-MOH-ah |
| hath certainly | שָׁמַע֙ | šāmaʿ | sha-MA |
| heard | עַבְדְּךָ֔ | ʿabdĕkā | av-deh-HA |
| that | כִּֽי | kî | kee |
| Saul | מְבַקֵּ֥שׁ | mĕbaqqēš | meh-va-KAYSH |
| seeketh | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
| to come | לָב֣וֹא | lābôʾ | la-VOH |
| to | אֶל | ʾel | el |
| Keilah, | קְעִילָ֑ה | qĕʿîlâ | keh-ee-LA |
| destroy to | לְשַׁחֵ֥ת | lĕšaḥēt | leh-sha-HATE |
| the city | לָעִ֖יר | lāʿîr | la-EER |
| for my sake. | בַּֽעֲבוּרִֽי׃ | baʿăbûrî | BA-uh-voo-REE |
Tags அப்பொழுது தாவீது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே சவுல் கேகிலாவுக்கு வந்து என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்
1 Samuel 23:10 in Tamil Concordance 1 Samuel 23:10 in Tamil Interlinear 1 Samuel 23:10 in Tamil Image