1 சாமுவேல் 23:11
கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
Tamil Indian Revised Version
கேகிலா பட்டணத்தார்கள் என்னை அவனுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
Tamil Easy Reading Version
சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!” என்று வேண்டினான். “சவுல் வருவான்” என்று கர்த்தர் பதிலுரைத்தார்.
Thiru Viviliam
கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியான் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர்,“அவன் வருவான்” என்று பதிலளித்தார்.⒫
King James Version (KJV)
Will the men of Keilah deliver me up into his hand? will Saul come down, as thy servant hath heard? O LORD God of Israel, I beseech thee, tell thy servant. And the LORD said, He will come down.
American Standard Version (ASV)
Will the men of Keilah deliver me up into his hand? will Saul come down, as thy servant hath heard? O Jehovah, the God of Israel, I beseech thee, tell thy servant. And Jehovah said, He will come down.
Bible in Basic English (BBE)
And now, is it true, as they have said to me, that Saul is coming? O Lord, the God of Israel, give ear to your servant, and say if these things are so. And the Lord said, He is coming down.
Darby English Bible (DBY)
Will the citizens of Keilah deliver me up into his hand? will Saul come down, as thy servant hath heard? Jehovah, God of Israel, I beseech thee, tell thy servant. And Jehovah said, He will come down.
Webster’s Bible (WBT)
Will the men of Keilah deliver me up into his hand? will Saul come down as thy servant hath heard? O LORD God of Israel, I beseech thee, tell thy servant. And the LORD said, He will come down.
World English Bible (WEB)
Will the men of Keilah deliver me up into his hand? will Saul come down, as your servant has heard? Yahweh, the God of Israel, I beg you, tell your servant. Yahweh said, He will come down.
Young’s Literal Translation (YLT)
Do the possessors of Keilah shut me up into his hand? doth Saul come down as Thy servant hath heard? Jehovah, God of Israel, declare, I pray Thee, to Thy servant.’ And Jehovah saith, `He doth come down.’
1 சாமுவேல் 1 Samuel 23:11
கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
Will the men of Keilah deliver me up into his hand? will Saul come down, as thy servant hath heard? O LORD God of Israel, I beseech thee, tell thy servant. And the LORD said, He will come down.
| Will the men | הֲיַסְגִּרֻ֣נִי | hăyasgirunî | huh-yahs-ɡee-ROO-nee |
| of Keilah | בַֽעֲלֵי֩ | baʿălēy | va-uh-LAY |
| deliver me up | קְעִילָ֨ה | qĕʿîlâ | keh-ee-LA |
| hand? his into | בְיָד֜וֹ | bĕyādô | veh-ya-DOH |
| will Saul | הֲיֵרֵ֣ד | hăyērēd | huh-yay-RADE |
| come down, | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
| as | כַּֽאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER |
| thy servant | שָׁמַ֣ע | šāmaʿ | sha-MA |
| heard? hath | עַבְדֶּ֔ךָ | ʿabdekā | av-DEH-ha |
| O Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| Israel, of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| I beseech thee, | הַגֶּד | hagged | ha-ɡED |
| tell | נָ֖א | nāʾ | na |
| servant. thy | לְעַבְדֶּ֑ךָ | lĕʿabdekā | leh-av-DEH-ha |
| And the Lord | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| He will come down. | יֵרֵֽד׃ | yērēd | yay-RADE |
Tags கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான் அதற்குக் கர்த்தர் அவன் வருவான் என்றார்
1 Samuel 23:11 in Tamil Concordance 1 Samuel 23:11 in Tamil Interlinear 1 Samuel 23:11 in Tamil Image