1 சாமுவேல் 23:12
கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
கேகிலா பட்டணத்தார்கள் என்னையும் என்னுடைய மனிதர்களையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான். “அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
Thiru Viviliam
மீண்டும் தாவீது, “கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், “அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள்” என்றார்.
King James Version (KJV)
Then said David, Will the men of Keilah deliver me and my men into the hand of Saul? And the LORD said, They will deliver thee up.
American Standard Version (ASV)
Then said David, Will the men of Keilah deliver up to me and my men into the hand of Saul? And Jehovah said, They will deliver thee up.
Bible in Basic English (BBE)
Then David said, Will the men of Keilah give me and my men up to Saul? and the Lord said, They will give you up.
Darby English Bible (DBY)
And David said, Will the citizens of Keilah deliver up me and my men into the hand of Saul? And Jehovah said, They will deliver [thee] up.
Webster’s Bible (WBT)
Then said David, Will the men of Keilah deliver me and my men into the hand of Saul? And the LORD said, They will deliver thee up.
World English Bible (WEB)
Then said David, Will the men of Keilah deliver up to me and my men into the hand of Saul? Yahweh said, They will deliver you up.
Young’s Literal Translation (YLT)
And David saith, `Do the possessors of Keilah shut me up, and my men, into the hand of Saul?’ And Jehovah saith, `They shut `thee’ up.’
1 சாமுவேல் 1 Samuel 23:12
கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
Then said David, Will the men of Keilah deliver me and my men into the hand of Saul? And the LORD said, They will deliver thee up.
| Then said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| David, | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| Will the men | הֲיַסְגִּ֜רוּ | hăyasgirû | huh-yahs-ɡEE-roo |
| Keilah of | בַּֽעֲלֵ֧י | baʿălê | ba-uh-LAY |
| deliver | קְעִילָ֛ה | qĕʿîlâ | keh-ee-LA |
| me and my men | אֹתִ֥י | ʾōtî | oh-TEE |
| hand the into | וְאֶת | wĕʾet | veh-ET |
| of Saul? | אֲנָשַׁ֖י | ʾănāšay | uh-na-SHAI |
| And the Lord | בְּיַד | bĕyad | beh-YAHD |
| said, | שָׁא֑וּל | šāʾûl | sha-OOL |
| They will deliver thee up. | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| יַסְגִּֽירוּ׃ | yasgîrû | yahs-ɡEE-roo |
Tags கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு கர்த்தர் ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்
1 Samuel 23:12 in Tamil Concordance 1 Samuel 23:12 in Tamil Interlinear 1 Samuel 23:12 in Tamil Image