Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 23:20 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 23 1 Samuel 23:20

1 சாமுவேல் 23:20
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள்.

Thiru Viviliam
அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம்” என்று கூறினர்.⒫

1 Samuel 23:191 Samuel 231 Samuel 23:21

King James Version (KJV)
Now therefore, O king, come down according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him into the king’s hand.

American Standard Version (ASV)
Now therefore, O king, come down, according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him up into the king’s hand.

Bible in Basic English (BBE)
So now, O king, have your soul’s desire and come down, and we, for our part, will give him up into the king’s hands.

Darby English Bible (DBY)
And now, O king, come down according to all the desire of thy soul to come down; and it will be for us to deliver him up into the king’s hand.

Webster’s Bible (WBT)
Now therefore, O king, come down according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him into the king’s hand.

World English Bible (WEB)
Now therefore, O king, come down, according to all the desire of your soul to come down; and our part shall be to deliver him up into the king’s hand.

Young’s Literal Translation (YLT)
And, now, by all the desire of thy soul, O king, to come down, come down, and ours `is’ to shut him up into the hand of the king.’

1 சாமுவேல் 1 Samuel 23:20
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
Now therefore, O king, come down according to all the desire of thy soul to come down; and our part shall be to deliver him into the king's hand.

Now
וְ֠עַתָּהwĕʿattâVEH-ah-ta
therefore,
O
king,
לְכָלlĕkālleh-HAHL
come
down
אַוַּ֨תʾawwatah-WAHT
all
to
according
נַפְשְׁךָ֥napšĕkānahf-sheh-HA
the
desire
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
of
thy
soul
לָרֶ֖דֶתlāredetla-REH-det
down;
come
to
רֵ֑דrēdrade
deliver
to
be
shall
part
our
and
וְלָ֥נוּwĕlānûveh-LA-noo
him
into
the
king's
הַסְגִּיר֖וֹhasgîrôhahs-ɡee-ROH
hand.
בְּיַ֥דbĕyadbeh-YAHD
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags இப்போதும் ராஜாவே நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும் அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க எங்களால் ஆகும் என்றார்கள்
1 Samuel 23:20 in Tamil Concordance 1 Samuel 23:20 in Tamil Interlinear 1 Samuel 23:20 in Tamil Image