1 சாமுவேல் 23:24
அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் எஷிமோனுக்குத் தெற்கான மாகோன் வனாந்திரத்தில் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பின்னர் சீப்பிலுள்ள ஜனங்கள் திரும்பிப் போனார்கள். சவுல் தாமதமாகப் போனான். தாவீதும் அவனது ஆட்களும் மாகோன் பாலைவனத்தில் இருந்தனர். அவர்கள் இருந்த பகுதி எஷிமோனின் தென் பகுதியில் இருந்தது.
Thiru Viviliam
அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு, தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர்.
King James Version (KJV)
And they arose, and went to Ziph before Saul: but David and his men were in the wilderness of Maon, in the plain on the south of Jeshimon.
American Standard Version (ASV)
And they arose, and went to Ziph before Saul: but David and his men were in the wilderness of Maon, in the Arabah on the south of the desert.
Bible in Basic English (BBE)
And they went back and came to Ziph before Saul: but David and his men were in the waste land of Maon, in the dry land south of the waste land.
Darby English Bible (DBY)
And they arose and went to Ziph before Saul; but David and his men were in the wilderness of Maon, in the plain on the south of the waste.
Webster’s Bible (WBT)
And they arose, and went to Ziph before Saul: but David and his men were in the wilderness of Maon, in the plain on the south of Jeshimon.
World English Bible (WEB)
They arose, and went to Ziph before Saul: but David and his men were in the wilderness of Maon, in the Arabah on the south of the desert.
Young’s Literal Translation (YLT)
And they rise and go to Ziph before Saul, and David and his men `are’ in the wilderness of Maon, in the plain, at the south of the desolate place.
1 சாமுவேல் 1 Samuel 23:24
அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்.
And they arose, and went to Ziph before Saul: but David and his men were in the wilderness of Maon, in the plain on the south of Jeshimon.
| And they arose, | וַיָּק֛וּמוּ | wayyāqûmû | va-ya-KOO-moo |
| and went | וַיֵּֽלְכ֥וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| to Ziph | זִ֖יפָה | zîpâ | ZEE-fa |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Saul: | שָׁא֑וּל | šāʾûl | sha-OOL |
| but David | וְדָוִ֨ד | wĕdāwid | veh-da-VEED |
| and his men | וַֽאֲנָשָׁ֜יו | waʾănāšāyw | va-uh-na-SHAV |
| wilderness the in were | בְּמִדְבַּ֤ר | bĕmidbar | beh-meed-BAHR |
| of Maon, | מָעוֹן֙ | māʿôn | ma-ONE |
| plain the in | בָּֽעֲרָבָ֔ה | bāʿărābâ | ba-uh-ra-VA |
| on | אֶ֖ל | ʾel | el |
| the south | יְמִ֥ין | yĕmîn | yeh-MEEN |
| of Jeshimon. | הַיְשִׁימֽוֹן׃ | hayšîmôn | hai-shee-MONE |
Tags அப்பொழுது அவர்கள் எழுந்து சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள் தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்
1 Samuel 23:24 in Tamil Concordance 1 Samuel 23:24 in Tamil Interlinear 1 Samuel 23:24 in Tamil Image