Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 23:25 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 23 1 Samuel 23:25

1 சாமுவேல் 23:25
சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்.

Tamil Indian Revised Version
சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்திரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான்.

Tamil Easy Reading Version
சவுல் தன் ஆட்களோடு தாவீதைத் தேடிச் சென்றான். சவுல் தேடுவதாக ஜனங்கள் தாவீதை எச்சரித்தனர். அதனால் மாவோனில் உள்ள “கன்மலையில்” தாவீது இறங்கினான். சவுல் இதனை அறிந்து அங்கும் தாவீதைத் தேடிப்போனான்.

Thiru Viviliam
சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைத் தேடினார்.

1 Samuel 23:241 Samuel 231 Samuel 23:26

King James Version (KJV)
Saul also and his men went to seek him. And they told David; wherefore he came down into a rock, and abode in the wilderness of Maon. And when Saul heard that, he pursued after David in the wilderness of Maon.

American Standard Version (ASV)
And Saul and his men went to seek him. And they told David: wherefore he came down to the rock, and abode in the wilderness of Maon. And when Saul heard `that’, he pursued after David in the wilderness of Maon.

Bible in Basic English (BBE)
And Saul and his men went in search of him. And David had word of it, so he came down to the rock in the waste land of Maon. And Saul, hearing of this, went after David into the waste land of Maon.

Darby English Bible (DBY)
And Saul and his men went to seek [him]. And they told David; and he came down from the rock, and abode in the wilderness of Maon. And Saul heard [that], and he pursued after David in the wilderness of Maon.

Webster’s Bible (WBT)
Saul also and his men went to seek him. And they told David: wherefore he came down into a rock, and abode in the wilderness of Maon. And when Saul heard that, he pursued after David in the wilderness of Maon.

World English Bible (WEB)
Saul and his men went to seek him. They told David: why he came down to the rock, and abode in the wilderness of Maon. When Saul heard [that], he pursued after David in the wilderness of Maon.

Young’s Literal Translation (YLT)
And Saul and his men go to seek, and they declare to David, and he goeth down the rock, and abideth in the wilderness of Maon; and Saul heareth, and pursueth after David `to’ the wilderness of Maon.

1 சாமுவேல் 1 Samuel 23:25
சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்.
Saul also and his men went to seek him. And they told David; wherefore he came down into a rock, and abode in the wilderness of Maon. And when Saul heard that, he pursued after David in the wilderness of Maon.

Saul
וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
also
and
his
men
שָׁא֣וּלšāʾûlsha-OOL
went
וַֽאֲנָשָׁיו֮waʾănāšāywVA-uh-na-shav
to
seek
לְבַקֵּשׁ֒lĕbaqqēšleh-va-KAYSH
told
they
And
him.
וַיַּגִּ֣דוּwayyaggidûva-ya-ɡEE-doo
David:
לְדָוִ֔דlĕdāwidleh-da-VEED
down
came
he
wherefore
וַיֵּ֣רֶדwayyēredva-YAY-red
into
a
rock,
הַסֶּ֔לַעhasselaʿha-SEH-la
abode
and
וַיֵּ֖שֶׁבwayyēšebva-YAY-shev
in
the
wilderness
בְּמִדְבַּ֣רbĕmidbarbeh-meed-BAHR
Maon.
of
מָע֑וֹןmāʿônma-ONE
And
when
Saul
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
heard
שָׁא֔וּלšāʾûlsha-OOL
pursued
he
that,
וַיִּרְדֹּ֥ףwayyirdōpva-yeer-DOFE
after
אַחֲרֵֽיʾaḥărêah-huh-RAY
David
דָוִ֖דdāwidda-VEED
in
the
wilderness
מִדְבַּ֥רmidbarmeed-BAHR
of
Maon.
מָעֽוֹן׃māʿônma-ONE


Tags சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் கன்மலையிலிருந்து இறங்கி மாகோன் வனாந்தரத்திலே தங்கினான் அதை சவுல் கேள்விப்பட்டு மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்
1 Samuel 23:25 in Tamil Concordance 1 Samuel 23:25 in Tamil Interlinear 1 Samuel 23:25 in Tamil Image